35-வது பிரகதி உரையாடலுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்
January 27th, 08:53 pm
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்பான செயல்திறன் மிக்க ஆளுகை மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் தொடர்பான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின்34-வது பிரகதி உரையாடலுக்குப் பிரதமர் தலைமை தாங்கினார்
December 30th, 07:40 pm
முப்பத்து நான்காவது பிரகதி உரையாடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.துணை செயலர்கள் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் 2016 ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதமர் முன்னிலையில் தங்கள் கருத்துரையை சமர்ப்பித்தனர்.
September 27th, 06:56 pm
துணை செயலர்கள் பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 2016 ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்நிலையில் இன்று தங்கள் கருத்துரையை சமர்ப்பித்தனர்.பிரகதி மூலம் பிரதமரின் கலந்தாய்வு
September 26th, 05:50 pm
செயல்பாட்டு நிர்வாகம் மற்றும் உரிய காலத்தில் அமலாக்கத்திற்கான பலமுனை அமைப்பைக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பிரகதி மூலம் தமது 29-வது கலந்தாய்வுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (26.09.2018) தலைமைத் தாங்கினார்.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
August 29th, 05:50 pm
சார்பு செயல்திறன் அரசு நிர்வாகம் மற்றும் உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப, பன்முக மாதிரி மேடையான பிரகதி மூலம் தனது இருபத்தி எட்டாவது கலந்துரையாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மேற்கொண்டார்.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
June 27th, 05:42 pm
பிரகதி எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அடிப்படையிலான இருபத்தி ஏழாவது கலந்துரையாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மேற்கொண்டார்.பிரகதி அமைப்பு மூலம் பிரதமரின் கலந்துரையாடல்
April 25th, 07:01 pm
துடிப்பான ஆளுகைக்கும் உரிய கால நேர அமலாக்கத்திற்குமான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பல ஊடக மேடையான பிரகதி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது 25-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார்.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
February 28th, 05:57 pm
முனைப்பான ஆளுகை மற்றும் அரசு திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றி முடிக்கவும் வகை செய்யும் பிரகதி திட்டத்தின் 24 ஆவது கலந்துரையாடல் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.பிரதமரின் பிரகதி மூலமான கலந்துரையாடல்
November 22nd, 04:55 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 23வது ஒருங்கிணைந்த தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் சார்ந்த (ஐ.சி.டி.) அடிப்படையிலான பல்முனை நிர்வாகம் மற்றும் குறித்த நேரத்தில் செயல்படுத்துவது தொடர்பான பிரகதி கலந்துரையாடல் நடைபெற்றதுPM’s interaction through PRAGATI
September 27th, 05:42 pm
During his 22nd Interaction through PRAGATI, PM Modi reviewed the progress towards handling and resolution of grievances related to the banking sector, infrastructure projects, HRIDAY scheme and the Sugamya Bharat Abhiyan for the Divyang.கூடுதல் மற்றும் இணை செயலர்களுடனான பிரதமரின் நான்காவது கலந்துரையாடல்
August 31st, 10:46 am
இந்திய அரசில் பணியில் உள்ள 80 கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன் அன்று கலந்துரையாடினார். இது போன்ற ஐந்து கந்துரையாடல்களில் இது நான்காவது கலந்துரையாடல் ஆகும்.பிரதமர் பிரகதி மூலம் கலந்துரையாடினார்
August 30th, 05:10 pm
இன்றைய பிரகதி சந்திப்பில்,, காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதிலும் தீர்வுகளை வழங்குவதிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பிரதமர் மோடி மறுஆய்வு செய்தார். பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில்வே, சாலை, எரிசக்தி, எண்ணெய் குழாய் மற்றும் சுகாதரம் ஆகிய துறைகளில் உள்ள 56,000 கோடி மதிப்பிலான ஒன்பது முக்கிய கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மறுஆய்வு செய்தார்.பிரகதி மூலம் பிரதமர் மோடி உரை
May 24th, 05:28 pm
பிரகதி கூட்டத்தின் போது, பிரதமர் மோடி தபால் சேவைகள் & உட்கட்டமைப்பு செயல் திட்டங்கள் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து சீராய்வு செய்தார். பிரதமர், பல மாநிலங்களின், ரயில், சாலை, மற்றும் மின்சார துறை தொடர்பான முக்கிய உள்கட்டமைப்பு செயல் திட்டங்களின் நிலைகளை ஆய்வு செய்தார். பிரதமர் குற்றம் மற்றும் குற்றவாளிகள் ட்ராகிங் நெட்வொர்க் மற்றும் அமைப்புகளையும் ஆய்வு செய்தார்.உலக நுகர்வோர் உரிமை தினம் – நுகர்வோருக்கு பிரதமர் பாராட்டு; பணமில்லா பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்- நுகர்வோருக்கு பிரதமர் வேண்டுகோள்
March 15th, 05:54 pm
Prime Minister Narendra Modi has saluted the consumer urging him to embrace digital transactions on World Consumer Rights Day. The PM urged consumers to embrace digital transactions and join the movement to end corruption and black money.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
February 22nd, 05:36 pm
PM Narendra Modi chaired 17th PRAGATI meeting & reviewed progress made in host of key sectors. PM emphasized the need for improving efficiency & fixing accountability at all levels in telecom sector. During a review of the progress of the PMAY-Urban, the PM underlined the Government’s commitment to provide Housing for All by 2022. He urged all Secretaries and Chief Secretaries to review the situation with regard to “Ease of Doing Business.”2017 ஜனவரி 8 அன்று பெங்களூருவில் நடைபெற்ற 14வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின (பிரவாசி பாரதீய திவஸ்) சிறப்பு மாநாட்டின் துவக்கவிழாவில் பிரதமர் ஆற்றிய உரை
January 08th, 11:45 am
PM Narendra Modi while addressing the Pravasi Bharatiya Divas in Bengaluru, hailed the contributions made by Indian diaspora to the nations across the world. “Indian diaspora represents the best of Indian culture, ethos and values,” PM said. The Prime Minister addressed concerns of Indian diaspora and spoke about development of NRIs across the world. “The security of Indian nationals abroad is of utmost importance to us”, the PM added.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
October 26th, 07:10 pm
Chairing 16th Pragati interaction, PM Narendra Modi reviewed progress towards handling and resolution of grievances related to the Ministry of Labour and Employment, the e-NAM initiative. The Prime Minister also reviewed the progress of vital infrastructure projects and AMRUT.Zeal to fulfil dreams of 125 crore countrymen keep me going: PM Narendra Modi
August 06th, 08:51 pm
In his first ever townhall, PM Narendra Modi said that “grievance redressal is must for good governance”. The event marked two years of MyGov, the government’s citizen engagement platform. He added that 'India first' was the central point of NDA government's foreign policy which and it was aimed at protecting the country's strategic interests and ensuring robust economic growth. PM also launched the new crowd sourced PMO App.PM Modi participates in MyGov Town hall
August 06th, 08:50 pm
'India first' is the central point of NDA government's foreign policy which is aimed at protecting the country's strategic interests and ensuring robust economic growth, Prime Minister Narendra Modi said in his first ever townhall. PM Modi complemented the Indian diaspora and said that they can play an important role in strengthening India's ties with foreign countries.PM’s interaction through PRAGATI
June 29th, 06:23 pm