கோட்டயத்தில் பசுமை விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த நிலம் பெறப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு

April 18th, 10:33 am

கோட்டயத்தில் (சபரிமலைக்காக) பசுமை விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் இரண்டு ஆயிரத்து இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பெறப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வதோத்ராவில் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 22nd, 05:07 pm

வதோதராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வதோத்ரா நகரத்தின் கட்டுப்பாட்டு மையத்தின் (Command Control Centre) , வாக்ஹோதியா மண்டல நீர் விநியோக திட்டம் மற்றும் பாங்க ஆப் பரோடாவின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

பிரதமர் குஜராத்திற்கு செல்கிறார். கோகா மற்றும் தஹேஜ் இடையேயான ரோரோ பயணிகள் படகின் முதல் கட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

October 21st, 06:17 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 22, 2017) குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.