I will not let the reservation for SC, ST, and OBC be looted: PM Modi in Dumka, Jharkhand
May 28th, 12:30 pm
Dumka, Jharkhand warmly welcomed Prime Minister Narendra Modi at a vibrant public rally, today. The PM pledged to advance tribal development and guaranteed a Viksit Jharkhand.PM Modi addresses a vigorous crowd in Dumka, Jharkhand
May 28th, 12:16 pm
Dumka, Jharkhand warmly welcomed Prime Minister Narendra Modi at a vibrant public rally, today. The PM pledged to advance tribal development and guaranteed a Viksit Jharkhand.PM Modi addresses public meetings in Telangana’s Kamareddy & Maheshwaram
November 25th, 02:15 pm
Ahead of the Telangana assembly election, PM Modi addressed emphatic public meetings in Kamareddy and Maheshwaram today. He said, “Whenever I come to Telangana, I see a wave of hope among the people here. This wave is the wave of expectation. It is the wave of change. It is the wave of the sentiment that Telangana should achieve the height of development that it deserves.”21st century is about fulfilling every Indian's aspirations: PM Modi in Lok Sabha
August 10th, 04:30 pm
PM Modi replied to the Motion of No Confidence in Lok Sabha. PM Modi said that it would have been better if the opposition had participated with due seriousness since the beginning of the session. He mentioned that important legislations were passed in the past few days and they should have been discussed by the opposition who gave preference to politics over these key legislations.மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிரதமர் பதிலுரை
August 10th, 04:00 pm
அவையில் உரையாற்றிய பிரதமர், அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை காட்டியதற்காக இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க வந்துள்ளதாக அவர் கூறினார். இது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு அல்ல, 2018 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை அவையில் அறிமுகம் செய்தவர்களுக்கானது என்று குறிப்பிட்டதை அவர் நினைவுகூர்ந்தார். 2019 ஆம் ஆண்டில் நாங்கள் தேர்தலைச் சந்தித்தபோது, மக்கள் அவர்கள் மீது மிகுந்த பலத்துடன் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தனர் என்று பிரதமர் கூறினார், தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிஜேபி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வென்றன என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒருவகையில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அதிர்ஷ்டம் என்று பிரதமர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பிஜேபியும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து மக்களின் ஆசீர்வாதத்துடன் 2024-ல் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நடத்திய மெய்நிகர் கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
February 14th, 04:31 pm
முதற்கண் ஏர் இந்தியா ஏர்பஸ் நிறுவனங்கள் செய்து கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நான் பாராட்டுகின்றேன். குறிப்பாக இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனது நண்பர் அதிபர் மேக்ரோனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.ஏர் இந்தியா- ஏர்பஸ் கூட்டணியின் புதிய முயற்சியை முன்னிட்டு ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவேல் மேக்ரானுடன் காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
February 14th, 04:30 pm
ஏர் இந்தியா- ஏர்பஸ் கூட்டணியின் புதிய முயற்சியை முன்னிட்டு ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவேல் மேக்ரான், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு ரிட்டன் டாட்டா, நிறுவனத்தின் வாரிய தலைவர் திரு என், சந்திரசேகரன், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கேம்ப்பெல் வில்சன் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு குலாம் ஃபாரி ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.விமான போக்குவரத்து பணக்காரர்களுக்கு மட்டுமல்ல. சாதாரண மக்களும் விமானத்தில் செல்வற்கு ஏற்ப இதை ஆக்கியுள்ளோம் : பிரதமர் மோடி
October 07th, 02:24 pm
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில், ராஜ்காட்டில் க்ரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். சுரேந்திர நகரில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி என்பதற்கான விளக்கம் மாறி வருவதாக குறிப்பிட்டார். அவர், “இந்த மாவட்டத்திற்கு விமான நிலையம் வரும் என யார் கற்பனை செய்து பார்த்தார்கள்? இது போன்ற வளர்ச்சிப் பணிகள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும்”, என கூறினார்.பிரதமர் மோடி, குஜராத்தில், ராஜ்காட்டில் க்ரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்
October 07th, 02:23 pm
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில், ராஜ்காட்டில் க்ரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். சுரேந்திர நகரில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி என்பதற்கான விளக்கம் மாறி வருவதாக குறிப்பிட்டார். அவர், “இந்த மாவட்டத்திற்கு விமான நிலையம் வரும் என யார் கற்பனை செய்து பார்த்தார்கள்? இது போன்ற வளர்ச்சிப் பணிகள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும்”, என கூறினார்.பிரதமர் 2017, அக்டோபர் 7, 8 தேதிகளில் குஜராத் செல்கிறார்
October 06th, 05:16 pm
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள், குஜராத் மாநிலத்திற்கு 2017, அக்டோபர் 7, 8 ஆம் தேதிகளில் பயணம் செய்கிறார். 2017.I left my home, family & whatever I had to serve the Nation: PM Modi
November 13th, 11:52 am
Prime Minister Narendra Modi inaugurated several development projects in Goa. Speaking at the event, PM Modi saluted people of the country for supporting the Government’s demonetization drive. He appreciated the enthusiasm with which people have been exchanging and withdrawing currency from banks. PM also said that this decision was in the Nation’s interest and urged people to cooperate and follow guidelines set by the Government and banks.கோவாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்
November 13th, 11:51 am
PM Modi today unveiled plaques to mark the foundation stone laying of Mopa Airport, and an Electronic City at Tuam, during a function at the Shyama Prasad Mukherjee Stadium in Goa. During his address PM Modi applauded Manohar Parrikar for taking Goa to new heights of progress. Shri Modi also lauded the people of Goa for making Goa Number 1 among the smaller states. PM Modi talked about Govt’s fight against black money and steps towards it. PM talked about the demonetization move of the Govt . PM also talked about various other steps taken in this regard.