Himachal Pradesh Governor meets Prime Minister
December 13th, 11:11 am
The Governor of Himachal Pradesh, Shri Shiv Prathap Shukla, met Prime Minister Shri Narendra Modi in New Delhi today.ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 04th, 06:00 pm
ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமது சட்டத் தொழிலை பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் நாட்டின் இளைய வயதுடைய ஆளுநராக திகழ்ந்தார் என்றும் தமது பதவிக் காலத்தில் மிசோரம் மக்களிடம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றவாதியாக இருந்த அவருடைய நுண்ணறிவும் குறிப்பிடத்தக்கவை என்று திரு மோடி கூறியுள்ளார்.சிக்கிம் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
November 04th, 01:33 pm
சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.திரிபுரா மாநில ஆளுநர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்
October 10th, 06:08 pm
திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.ராஜஸ்தான் ஆளுநர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
September 08th, 02:11 pm
ராஜஸ்தான் ஆளுநர், திரு. ஹரிபாவ் பாகடே, இன்று புது டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.ஜப்பான் மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்
August 30th, 08:00 am
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜப்பானின் ஆற்றல், பன்முகத்தன்மை ஆகியவற்றின் உருவகம்.ஜப்பான் மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 30th, 07:34 am
ஜப்பானின் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் பதினாறு ஆளுநர்கள் பங்கேற்றனர்.நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
August 15th, 08:28 pm
நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசனின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தேச கட்டமைப்பிற்கும், சேவைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த தீவிரமான தேசியவாதியாக அவர் திகழ்ந்தார் என்று திரு மோடி புகழாரம் சூட்டினார்.கோவா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
August 04th, 05:04 pm
கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.ஹரியானா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
July 30th, 06:04 pm
ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷீம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்இமாச்சலப் பிரதேச ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
July 29th, 11:44 am
இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு சிவ பிரதாப் சுக்லா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.குஜராத் ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு
July 16th, 07:33 pm
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.தெலங்கானா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
June 30th, 03:22 pm
தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.பிரதமருடன், உத்தரப்பிரதேச ஆளுநர் சந்திப்பு
April 16th, 09:02 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.பிரதமரை மகாராஷ்டிர ஆளுநர் சந்தித்தார்
April 15th, 01:55 pm
மகாராஷ்டிரா ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.உத்தராகண்ட் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
March 19th, 02:27 pm
உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு) பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.குஜராத் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
March 18th, 06:30 pm
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
March 18th, 12:09 pm
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.சட்டீஸ்கர் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
February 03rd, 05:46 pm
சட்டீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.பிரதமரை மிசோரம் ஆளுநர் சந்தித்தார்
January 21st, 12:54 pm
மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.