தேசிய கைத்தறி தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 07th, 04:16 pm
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரத மண்டபம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது. உங்களில் சிலர் முன்பு இங்கு வந்து உங்கள் விற்பனையகங்களை அமைப்பது உண்டு. இன்று நீங்கள் இங்கு உருமாறியிருக்கும் தேசத்தை பார்த்திருப்பீர்கள். இன்று இந்த பாரத மண்டபத்தில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. பாரத மண்டபத்தின் இந்த பிரமாண்டத்திலும், இந்தியாவின் கைத்தறித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்டைய காலமும் நவீனமும் கலந்த இந்த சங்கமம் இன்றைய இந்தியாவை வரையறுக்கிறது. இன்றைய இந்தியா உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது மட்டுமல்லாமல், அதை உலகளாவியதாக மாற்றுவதற்கான உலகளாவிய தளத்தையும் வழங்குகிறது.புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கைத்தறி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
August 07th, 12:30 pm
புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய கைத்தறி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஆடைவடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களின் களஞ்சியம்' என்ற தளத்தை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்ட பிரதமர், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.ஜெம்–இன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மொத்த வணிக மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
March 31st, 05:35 pm
”அற்புதம்! இந்திய மக்களுக்காக தன்னுடைய ஆற்றலை ஜெம் இந்தியா நிரூபித்திருக்கிறது. இதன் மூலம் ஏராளமான குடிமக்களின் செழுமையும் சிறந்த சந்தை வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது”ஜெம் (GeM) தளத்தில் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பிரதமர் பாராட்டு
November 29th, 09:56 pm
ஜெம் (GeM) தளத்தில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்திய வணிகர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.We have given top priority to ensure that banking services reach the last mile: PM Modi
October 16th, 03:31 pm
PM Modi dedicated 75 Digital Banking Units (DBUs) across 75 districts to the nation via video conferencing. He said that the 75 DBUs will further financial inclusion and enhance banking experience for citizens. “DBU is a big step in the direction of Ease of Living for the common citizens”, he said.75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
October 16th, 10:57 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, 75 மாவட்டங்களில் உள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.India's daughters and mothers are my 'Raksha Kavach': PM Modi at Women Self Help Group Sammelan in Sheopur
September 17th, 01:03 pm
PM Modi participated in Self Help Group Sammelan organised at Sheopur, Madhya Pradesh. The PM highlighted that in the last 8 years, the government has taken numerous steps to empower the Self Help Groups. “Today more than 8 crore sisters across the country are associated with this campaign. Our goal is that at least one sister from every rural family should join this campaign”, PM Modi remarked.PM addresses Women Self Help Groups Conference in Karahal, Madhya Pradesh
September 17th, 01:00 pm
PM Modi participated in Self Help Group Sammelan organised at Sheopur, Madhya Pradesh. The PM highlighted that in the last 8 years, the government has taken numerous steps to empower the Self Help Groups. “Today more than 8 crore sisters across the country are associated with this campaign. Our goal is that at least one sister from every rural family should join this campaign”, PM Modi remarked.அஹமதாபாத்தில் நடைபெற்ற காதி திருவிழாவில் பிரதமர் ஆற்றிய உரை
August 27th, 09:35 pm
குஜராத்தின் பிரபல முதலமைச்சரான திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகா திரு சி ஆர் பாட்டில் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்கள் திரு பாய்ஜெகதீஷ் பன்சால், திரு ஹர்ஷ் சங்கவி அவர்களே, அஹமதாபாத் மேயர் கீர்த்திபாய் அவர்களே, காதி கிராம தொழில் துறை கழகத்தின் தலைவர் திரு மனோஜ் அவர்களே, மற்றும் பங்கேற்பாளர்களே, குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள சகோதர, சகோதரிகளே,PM participates in Khadi Utsav at the Sabarmati River Front, Ahmedabad
August 27th, 05:51 pm
PM Modi addressed Khadi Utsav at the Sabarmati River Front, Ahmedabad. The PM recalled his personal connection with Charkha and remembered his childhood when his mother used to work on Charkha. He said, “The bank of Sabarmati has become blessed today as on the occasion of 75 years of independence as 7,500 sisters and daughters have created history by spinning yarn on a spinning wheel together.”ஜூலை 4 அன்று பீமாவரம் மற்றும் காந்திநகருக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்
July 01st, 12:16 pm
2022 ஜூலை 4 அன்று ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்திற்கும் குஜராத்தின் காந்திநகருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டுகால விழாவை அன்றுகாலை 11 மணிக்கு பீமாவரத்தில் பிரதமர் தொடங்கிவைப்பார். அதன்பிறகு பிற்பகல் 4.30 மணியளவில் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ஐ பிரதமர் தொடங்கிவைப்பார்.Democracy is in DNA of every Indian: PM Modi
June 26th, 06:31 pm
PM Modi addressed and interacted with the Indian community in Munich. The PM highlighted India’s growth story and mentioned various initiatives undertaken by the government to achieve the country’s development agenda. He also lauded the contribution of diaspora in promoting India’s success story and acting as brand ambassadors of India’s success.ஜெர்மனியின் முனிச்சில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்
June 26th, 06:30 pm
ஜெர்மனியின் முனிச்சில் உள்ள ஆடி டோமில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, அவர்களுடன் கலந்துரையாடினார். ஜெர்மனியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான துடிப்புமிக்க இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மத்தியப் பிரதேச ஸ்டார்ட் அப் கொள்கை தொடக்க விழாவில் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 14th, 09:59 am
மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் அவர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம்!மத்தியப் பிரதேச ஸ்டார்ட்அப் மாநாட்டின் போது பிரதமர் மத்தியப் பிரதேச ஸ்டார்ட் அப் தொடக்கக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்
May 13th, 06:07 pm
இந்தூரில் இன்று நடைபெற்ற மத்தியப் பிரதேச ஸ்டார்ட்அப் மாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி மூலம் கலந்து கொண்டு, மத்தியப் பிரதேச ஸ்டார்ட்அப் கொள்கையைத் தொடங்கி வைத்து, ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருடனும் உரையாடினார். அதற்கான இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இது ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை எளிதாக்குவதுடன், அதனை மேம்படுத்த உதவும்.ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிடோ கனெக்ட் 2022 தொடக்க அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 06th, 02:08 pm
ஜிடோ கனெக்ட் உச்சி மாநாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நடைபெறுகிறது. இப்போதிலிருந்து சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நாடு நுழைகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பொன்னான இந்தியாவை கட்டமைக்க நாடு தீர்மானித்துள்ளது. எனவே, இந்த உச்சிமாநாட்டின் மையப் பொருளாக ஒருங்கிணைதல், முன்னேற்றம், எதிர்காலம் என்பது மிகவும் பொருத்தமாகவே, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைவரின் முயற்சி என்ற உணர்வுடையதாக இருக்கிறது என்று நான் கூறுவேன். இது தான் சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் விரைந்த வளர்ச்சிக்கான மந்திரமாகும். இந்த உச்சிமாநாடு இந்த உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தட்டும். இந்த உச்சிமாநாட்டின் போது நமது தற்போதைய எதிர்கால முன்னுரிமைகள் சவால்களுக்கு தீர்வு காண முயற்சிகள் இருக்கும். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் உரை “இந்தியா தற்போது ‘வாய்ப்புகள் மற்றும் சாத்தியம்’ என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது”
May 06th, 10:17 am
ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.05.2022) காணொலி வாயிலாக உரையாற்றினார்.Our decisions should always reflect the notion of 'Nation First': PM Modi
April 21st, 10:56 pm
On the occasion of Civil Services Day, PM Modi conferred the Prime Minister’s Awards for Excellence in Public Administration at Vigyan Bhawan, New Delhi. In his remarks, the PM said, “It is the duty of the government system to nurture, unleash and support the capability of the society.”குடிமைப் பணிகள் தினத்தில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளை பிரதமர் வழங்கினார்
April 21st, 10:31 am
குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தினத்தை முன்னிட்டு, புது தில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மை செயலாளர் திரு பி கே மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.தண்ணீரை சேமிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
March 27th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இது நம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது.