Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.234 நகரங்களில் புதிதாக தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 28th, 05:21 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பண்பலை வானொலி மூன்றாம் கட்ட ஏலத்தின் கீழ் ரூ.784.87 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 16, 17 தேதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
January 14th, 09:36 pm
ஜனவரி 16-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆந்திர மாநிலம் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரம் செல்லும் பிரதமர், தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியின் (என்.ஏ.சி.ஐ.என்) புதிய வளாகத்தைத் திறந்து வைக்கிறார். இந்திய வருவாய் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74 மற்றும் 75 வது தொகுதியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பூட்டானின் ராயல் குடிமைப்பணியின் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 21st, 11:04 pm
மாண்புமிகு மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, பிரபலமான முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, சிந்தியா பள்ளி வாரியத்தின் இயக்குநரும் அமைச்சரவையில் எனது நண்பருமான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, பள்ளி நிர்வாகிகளே, அனைத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அன்பான இளம் நண்பர்களே!மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள 'சிந்தியா பள்ளி'யின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
October 21st, 05:40 pm
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள 'சிந்தியா பள்ளி'யின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.பிரிக்ஸ் வர்த்தக மன்றத் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 22nd, 10:42 pm
தென்னாப்பிரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் மூலம் நமது திட்டத்தின் தொடக்கம் மேற்கொள்ளப்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பிரதமர் பங்கேற்பு
August 22nd, 07:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 22, 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம்: பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டு அறிக்கை
July 15th, 06:36 pm
பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் கட்டமைப்பு மாநாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பிரகடனங்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகளை மதித்து உலகளாவிய கூட்டு செயற்பாட்டின் வாயிலாக பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதன் அவசியத்தை இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் மேதகு திரு ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானும் வலியுறுத்தி இருக்கிறார்கள். பருவநிலை மாற்றம் சம்பந்தமான லட்சியம், கார்பன் வெளியிட்டைக் குறைப்பது மற்றும் தூய்மையான எரிசக்தி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிபாட்டை தலைவர்கள் முன்வைத்தனர்.2023 ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
May 01st, 07:06 pm
2023 ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹1.87 லட்சம் கோடி என்ற தகவல் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய செய்தி என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 11th, 05:00 pm
மத்தியப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரை உற்சாகமாக வரவேற்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் மத்தியப்பிரதேசத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது. நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தில் தொடங்கி சுற்றுலாத்துறை வரையிலும், வேளாண்மையில் தொடங்கி கல்வி மற்றும் திறன் மேம்பாடு வரையிலும், சாதனைப் படைத்த மத்தியப்பிரதேசம் ஒரு வியத்தகு மாநிலம்..மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023-ல் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் உரை
January 11th, 11:10 am
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலமாக இன்று (11.01.2023) உரையாற்றினார். அப்போது இந்த உச்சிமாநாடு மத்தியப்பிரதேசத்தின் பல்துறை சார்ந்த முதலீட்டாளர் வாய்ப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகக் கூறினார். உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் மத்தியப்பிரதேசத்தின் பங்களிப்புக் குறித்தும் எடுத்துரைத்தார்.கர்நாடகா முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
November 02nd, 10:31 am
உற்பத்தி மற்றும் தயாரிப்பு பெரும்பாலும் மாநில அரசின் கொள்கைகள் மற்றும் கட்டுபாட்டைச் சார்ந்தது. இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மாநிலங்கள், குறிப்பிட்டத் துறைகளை இலக்காக வைத்து மற்ற நாடுகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்த முடியும். இந்த மாநாட்டின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளில், கூட்டாண்மை திட்டமிடப்படுவது குறித்து மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநாடு நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும்..“இன்வெஸ்ட் கர்நாடகா 2022” என்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார்
November 02nd, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்வெஸ்ட் கர்நாடகா 2022 என்ற மாநிலத்திற்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.சீக்கிய சமுதாய பிரதிநிதிகளை பிரதமர் இன்று தமது இல்லத்தில் சந்தித்தார்
September 19th, 03:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சீக்கிய சமுதாயப் பிரதிநிதிகளை தமது இல்லம் அமைந்துள்ள நெ.7 லோக் கல்யாண் மார்கில் இன்று சந்தித்தார்.புதுதில்லியின் விக்யான் பவனில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
September 17th, 05:38 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்களே, சரக்குப் போக்குவரத்து மற்றும் தொழில்துறைகளின் பிரதிநிதிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!PM launches National Logistics Policy
September 17th, 05:37 pm
PM Modi launched the National Logistics Policy. He pointed out that the PM Gatishakti National Master Plan will be supporting the National Logistics Policy in all earnest. The PM also expressed happiness while mentioning the support that states and union territories have provided and that almost all the departments have started working together.Seventh meeting of Governing Council of NITI Aayog concludes
August 07th, 05:06 pm
The Prime Minister, Shri Narendra Modi, today heralded the collective efforts of all the States in the spirit of cooperative federalism as the force that helped India emerge from the Covid pandemic.5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜிஎஸ்டிக்கு பிரதமர் பாராட்டு
July 01st, 02:36 pm
5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜிஎஸ்டிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘வணிகம் செய்வதை எளிதாக்குதல்’ மற்றும் ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்துள்ள மிகப்பெரிய வரி சீர்திருத்தம் இது என்று கூறியுள்ளார்.மத்திய நிதியமைச்சகம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
June 06th, 10:31 am
மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, திரு ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, திரு பங்கஜ் சவுத்ரி அவர்களே, திரு பகவத் கிருஷ்ணாராவ் அவர்களே, இதர பிரமுகர்களே!PM inaugurates Iconic Week Celebrations of Ministry of Finance & Ministry of Corporate Affairs
June 06th, 10:30 am
PM Modi inaugurated iconic week celebrations of the Ministry of Finance and Ministry of Corporate Affairs. The Prime Minister said the country has borne the brunt of government-centric governance in the past but, today 21st century India is moving ahead with the approach of people-centric governance.