Chairman and CEO of Microsoft, Satya Nadella meets Prime Minister, Shri Narendra Modi

January 06th, 09:44 pm

Chairman and CEO of Microsoft, Satya Nadella met with Prime Minister, Shri Narendra Modi in New Delhi.

Chief Minister of Uttarakhand meets PM Modi

January 06th, 12:40 pm

The Chief Minister of Uttarakhand, Shri Pushkar Singh Dhami met with Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.

PM Modi pays tributes to Sri Guru Gobind Singh Ji on his Prakash Utsav

January 06th, 09:33 am

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Sri Guru Gobind Singh Ji on his Prakash Utsav and said that his thoughts will inspire us to build a society that is progressive, prosperous and compassionate.

PM to inaugurate and lay foundation stone of multiple railway projects on 6th January

January 05th, 06:28 pm

Prime Minister Narendra Modi will inaugurate and lay the foundation stone of various railway projects on 6th January at 12:30 PM via video conferencing. He will inaugurate the new Jammu Railway Division. He will also inaugurate the Charlapalli New Terminal Station in Telangana and lay the foundation stone of Rayagada Railway Division Building of East Coast Railway.

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

January 05th, 03:56 pm

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜனவரி 26,ஞாயிற்றுக்கிழமையன்று, அவரதுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டின் திறமையான இளைஞர்கள் பல்வேறு துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்: பிரதமர்

January 04th, 04:14 pm

பல்வேறு துறைகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த வெற்றிக்கு நாட்டின் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும்தான் காரணம் என்று கூறினார்.

அகமதாபாத் சர்வதேச மலர் கண்காட்சியின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

January 04th, 04:06 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத் சர்வதேச மலர் கண்காட்சியின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த நிகழ்ச்சி வளர்ந்து வருவதைக் கண்டதால், இந்த நிகழ்ச்சியுடன் எனக்கு வலுவான இணைப்பு உள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார். இத்தகைய நிகழ்ச்சிகள் இயற்கையின் அழகைக் கொண்டாடுகின்றன மற்றும் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றன என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவில் முன்னிலை வகிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது: பிரதமர்

January 04th, 02:42 pm

இந்திய தொழிலதிபர் திரு விஷால் சிக்கா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பை ஒரு நுண்ணறிவுத் தொடர்பு என்று திரு மோடி குறிப்பிட்டார், மேலும் புதுமை மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, செயற்கை நுண்ணறிவில் முன்னிலை வகிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றார். இருவரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இந்தியாவில் அதன் தாக்கம் மற்றும் வரவிருக்கும் காலத்திற்கான பல தேவைகள் பற்றிய விரிவான மற்றும் பரந்த விவாதத்தை நடத்தினர்.

We have resolved that even the poorest of the poor in this country will have a roof over their head: PM

January 03rd, 08:30 pm

In the heartwarming conversation with the beneficiaries moving into Swabhiman Apartments, Prime Minister Shri Narendra Modi expressed his joy at the transformation brought about by the Government's housing initiative. The interaction reflected the positive changes in the lives of families who had previously lived in slums and now have access to permanent homes.

Prime Minister Interacts with the Beneficiaries of Swabhiman Apartments

January 03rd, 08:24 pm

In the heartwarming conversation with the beneficiaries moving into Swabhiman Apartments, Prime Minister Shri Narendra Modi expressed his joy at the transformation brought about by the Government's housing initiative. The interaction reflected the positive changes in the lives of families who had previously lived in slums and now have access to permanent homes.

கிராமப்புற பாரத திருவிழா 2025-ஐ பிரதமர் ஜனவரி 4 –ம் தேதி புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

January 03rd, 05:56 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத திருவிழா 2025- ஐ தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடையே அவர் உரையாற்றுகிறார்.

சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் ஓஎன்டிசி பங்களித்துள்ளது: பிரதமர்

January 02nd, 10:23 am

சிறு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் டிஜிட்டல் வணிகத்துக்கான திறந்தநிலை வலைப்பின்னலின்(ஓ.என்.டி.சி.) பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் செழிப்பை முன்னெடுத்துச் செல்வதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார்.

டை-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கான ஒரு முறை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

January 01st, 03:28 pm

விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து

January 01st, 10:42 am

பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

புதுமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய திறமைகளின் சக்தியாக இந்தியா விளங்குகிறது: பிரதமர்

December 31st, 08:21 pm

புதுமை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய, திறமைகளின் ஆற்றல் மையமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பசுமைப் படையின் உதாரணத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் முன்னோடிப் பணி ஊக்கமளிப்பதாகப் பாராட்டினார். பசுமைப் படை என்பது தியோராவில் லட்சியத்தில் உறுதி கொண்ட பெண்கள் குழுவாகும்.

மக்களின் வாழ்வில் கடந்து சென்ற பத்தாண்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பிரதமர் குறிப்பிடுகிறார்

December 31st, 04:12 pm

கடந்த தசாப்தம் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை எடுத்துரைக்கும் நுண்ணறிவுமிக்க தொடர் பதிவுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். கடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்க்கும் இந்தப் பதிவுகள், தேசம் மற்றும் அதன் குடிமக்களின் உருமாறும் பயணத்தை எடுத்துக் காட்டுகிறது.

2025-ம் ஆண்டில் மேலும் கடினமாக பணியாற்றவும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கனவை நனவாக்கவும் தீர்மானித்துள்ளோம்: பிரதமர்

December 31st, 01:27 pm

2024-ம் ஆண்டில் எட்டப்பட்ட சாதனைகள் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டில் மேலும் கடினமாக பணியாற்றவும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கனவை நனவாக்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.

2024 ஃபிடே மகளிர் உலக விரைவு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்குப் பிரதமர் வாழ்த்து

December 29th, 03:34 pm

2024 ஃபிடே மகளிர் உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார் . அவரது மன உறுதியும் புத்திசாலித்தனமும் கோடிக் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒன்று என்று அவர் பாராட்டியுள்ளார்.

29 டிசம்பர் 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்

December 28th, 09:00 am

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி பயன்பாட்டில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்

Governor of Maharashtra meets PM Modi

December 27th, 09:31 pm

The Governor of Maharashtra, Shri C. P. Radhakrishnan, met Prime Minister Shri Narendra Modi today.