சிபிஐயின் வைர விழா கொண்டாட்ட விழாவில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்

April 03rd, 03:50 pm

இன்று சில நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள சிபிஐயின் புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் சிபிஐயை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். சிபிஐ தனது சேவை மற்றும் திறமை மூலம் பொதுமக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இன்றும் கூட, ஒரு வழக்கை தீர்க்க முடியாது என்று யாராவது நினைக்கும்போது, அதை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை, பிரதமர் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

April 03rd, 12:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். கடந்த ஏப்ரல் 1, 1963-ல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்தியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆக்ராதூத் குழும செய்தித்தாள் பொன்விழாக் கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 06th, 04:31 pm

அஸ்ஸாமின் துடிப்பு மிக்க முதல்வர் திரு.ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அவர்களே, அமைச்சர்கள் அதுல் போரா அவர்களே, கேசப் மஹந்தா அவர்களே, பிஜுஷ் ஹசாரிகா அவர்களே, பொன்விழாக் கொண்டாட்டக் குழுவின் தலைவர் டாக்டர். தயானந்த் பதக் அவர்களே, ஆக்ராதூத் செய்தித்தாளின் தலைமை செய்தி ஆசிரியர் கனக் சென் தேகா அவர்களே, மற்ற பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே..

PM inaugurates Golden Jubilee celebrations of Agradoot group of newspapers

July 06th, 04:30 pm

PM Modi inaugurated the Golden Jubilee celebrations of the Agradoot group of newspapers. Assam has played a key role in the development of language journalism in India as the state has been a very vibrant place from the point of view of journalism. Journalism started 150 years ago in the Assamese language and kept on getting stronger with time, he said.

ஆக்ராதூத் குழும பத்திரிகைகளின் பொன்விழா கொண்டாட்டங்களைப் பிரதமர் ஜூலை 6-ல் தொடங்கி வைக்கிறார்

July 05th, 10:02 am

ஆக்ராதூத் குழும பத்திரிகைகளின் பொன்விழா கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி 6 ஜூலை 2022 மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைப்பார். ஆக்ராதூத் குழும பொன்விழா கொண்டாட்டக் குழுவின் தலைவரான அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

புனே, சிம்பியோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன் விழா தொடக்க நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

March 06th, 05:17 pm

மகாராஷ்டிர ஆளுனர் திரு.பகத் சிங் கோஷியாரி அவர்களே, திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, திரு.சுபாஷ் தேசாய் அவர்களே, இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.மஜூம்தார் அவர்களே, முதன்மை இயக்குனர் டாக்டர் வித்யா எராவ்டேகர் அவர்களே, அனைத்துத் துறைகளின் உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே, எனது இளம் நண்பர்களே!

புனே சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

March 06th, 01:36 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புனேயில் சிம்பயாசிஸ் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மார்ச் 6 அன்று புனே செல்லும் பிரதமர், புனே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்

March 05th, 12:49 pm

மார்ச் 6 அன்று புனே செல்லும் பிரதமர் தி்ரு நரேந்திர மோடி, புனே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார். அத்துடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதுவரை இருந்திராத வளர்ச்சியுடன் புதிய மைல்கல்லை எட்டும்

October 06th, 10:52 am

கடந்த அக்டோபர் 4ம் தேதி ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து வந்திருந்த நிறுவன செயலாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சிப்பாதை மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டார்.

இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளால், இந்தியா இதுவரை இருந்திராத அளவு புதிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லப்படும்: பிரதமர் மோடி

October 04th, 07:33 pm

ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மை பயப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்த அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

October 04th, 07:30 pm

இந்திய நிறுவன செயலர்கள் பயிற்சி மையமான ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய மோடி, பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி ஏற்பட கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். நாட்டிற்கு நன்மை தரும் நடவடிக்கைகளை அர்பணிப்புடன் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய கம்பெனி செயலர்கள் நிலையத்தின் (ஐ.சி.எஸ்.ஐ.) பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்

October 04th, 11:41 am

இந்திய நிறுவன செயலர்கள் பயிற்சி மையத்தின் (ஐசிஎஸ்ஐ) பொன்விழா கொண்டாட்டத்தில் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள நிறுவன செயலர்களுடன் உரையாட உள்ளார்.