Lifestyle of the planet, for the planet and by the planet: PM Modi at launch of Mission LiFE
October 20th, 11:01 am
At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.PM launches Mission LiFE at Statue of Unity in Ekta Nagar, Kevadia, Gujarat
October 20th, 11:00 am
At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.‘வளர்ச்சிக்கான நிதியளித்தல் & வளர விரும்பும் பொருளாதாரம்’ குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 08th, 02:23 pm
முதலில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்துகள். முற்போக்கான பட்ஜெட்டை அளித்த பெண் நிதி அமைச்சரை இந்தியா பெற்றுள்ளது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயமாகும்.`வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
March 08th, 11:57 am
வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இது பிரதமர் உரையாற்றும் பட்ஜெட்டுக்கு பிந்தைய 10-வது கருத்தரங்காகும்.புனே, சிம்பியோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன் விழா தொடக்க நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
March 06th, 05:17 pm
மகாராஷ்டிர ஆளுனர் திரு.பகத் சிங் கோஷியாரி அவர்களே, திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, திரு.சுபாஷ் தேசாய் அவர்களே, இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.மஜூம்தார் அவர்களே, முதன்மை இயக்குனர் டாக்டர் வித்யா எராவ்டேகர் அவர்களே, அனைத்துத் துறைகளின் உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே, எனது இளம் நண்பர்களே!புனே சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 06th, 01:36 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புனேயில் சிம்பயாசிஸ் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற சிங்கப்பூர் – இந்தியா ஹேக்கத்தான் நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரை
September 30th, 11:46 am
சவாலான பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த 36 மணி நேரமாக நீங்கள் இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.நாட்டின் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகளை மாணவர்கள் கண்டறிய பிரதமர் வலியுறுத்தினார்.
September 30th, 11:45 am
சென்னை ஐஐடி-யில் இன்று நிறைவடைந்த 36 மணிநேர சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தானில் வெற்றிபெற்றவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பரிசுகளை வழங்கினார்.ஐ நா பொதுச் சபையில் பிரதமரின் உரை
September 27th, 07:04 pm
130 கோடி இந்தியர்கள் சார்பாக ஐ.நா-வின் 74-வது கூட்டத்தில் உரையாற்றுவது எனக்கு அளிக்கப்பட்ட பெரும் கவுரவமாகும்.ஐநா பொதுச்சபையில் பிரதமர் உரை நிகழ்த்தினார்
September 27th, 07:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையின் 74 ஆவது அமர்வில் உரையாற்றினார்.Preliminary Text of PM’s address at the last sitting of 16th Lok Sabha on February 13, 2019
February 13th, 05:25 pm
While addressing the final session of the 16th Lok Sabha, PM Modi noted that several sessions in the Lok Sabha had good productivity. Stating that India's self-confidence was at an all time high, PM Modi added, “I consider this to be a very positive sign because such confidence gives an impetus to development.” He further said, “It is this Lok Sabha that has passed stringent laws against corruption and black money.”16வது மக்களவையின் இறுதி அமர்வில் பிரதமர் உரை
February 13th, 05:24 pm
அவையை நடத்தியதில் மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜனின் பங்களிப்பை அவர் பாராட்டிப் பேசினார். 16வது மக்களவையின் பதவிக் காலத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்களின் பங்கையும் பிரதமர் பாராட்டினார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை முன்னாள் அமைச்சர் மறைந்த அனந்த் குமாரின் சேவையையும் அவர் நினைவு கூர்ந்தார்.Every effort, however big or small, must be valued: PM Modi
October 24th, 03:15 pm
Prime Minister Narendra Modi interacted at a townhall with IT professionals and tech enthusiasts at an event in New Delhi today. PM Modi launched the ‘Main Nahi Hum’ portal and App. The portal, which works on the theme “Self4Society”, will enable IT professionals and organizations to bring together their efforts towards social causes, and service to society, on one platform.“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலி துவக்க நிகழ்ச்சியையொட்டி ஐ.டி. மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
October 24th, 03:15 pm
“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புது தில்லியில் துவக்கிவைத்தார்.அடல் ஜி ஒரு உண்மையான தேசபக்தர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்
August 26th, 11:30 am
ஒரு சிறப்பான விஷயத்தை முன்வைத்தமைக்கு, சகோதரி சின்மயீ உங்களுக்கு என் மனம்நிறை நன்றிகள். நண்பர்களே, ரக்ஷாபந்தன் தவிர, சிராவண பவுர்ணமி நாளன்று தான் நாம் சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த மகத்தான பொக்கிஷத்தை மேலும் சிறப்பாக்கி, மெருகூட்டி, சாமான்ய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைக் காணிக்கையாக்குகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது; அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம் உள்ளது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் பிரதமர் ஆற்றிவரும் உரையின் 44ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 27.5.18
May 27th, 11:30 am
வணக்கம். மனதின் குரல் வாயிலாக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய கப்பற்படையின் 6 பெண் கமாண்டர்கள் கொண்ட ஒரு குழு பல மாதங்களாக கடல்பயணம் மேற்கொண்டது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் போது நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பிரதமர் அளித்த அறிக்கை
December 15th, 10:33 am
வழக்கமாக தீபாவளியுடன் குளிர்கால பருவம் தொடங்கும். இருந்தாலும், புவி வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவு காரணமாக இப்போதெல்லாம் யாரும் குளிராக உணர்வதில்லை.மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற பெயரில் பிரதமர் அகில இந்திய வானொலியில் 26.11.2017 அன்று ஆற்றிய உரை (38வது அத்தியாயம்)
November 26th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.Brahma Kumaris family has spread the message of India's rich culture throughout the world: PM
March 26th, 06:11 pm
PM Narendra Modi, today addressed the 80th anniversary celebrations of the Brahma Kumaris family, via video conferencing. The Prime Minister appreciated the work done by the Brahma Kumaris institution in many fields, including in solar energy. He called for expanding the use of digital transactions to bring down corruption. The Prime Minister also touched upon themes such as Swachh Bharat, and LED lighting, and spoke of their benefits.பிரம்மாகுமாரிகள் இயக்கத்தினரின் 80வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
March 26th, 06:10 pm
PM Modi addressed the 80th anniversary celebrations of Brahma Kumaris via video conferencing. The PM said that Brahma Kumar and Kumaris have spread the message of India's rich culture throughout the world. Laying out India's commitment towards clean energy, the PM said, By 2030, India aims to generate 40% energy from non-fossil fuels. By 2022, our aim is to ensure 175 GW of clean energy. He also urged people to further the use of digital transactions and make the system more transparent.