சரக்கு போக்குவரத்து சேவைகளில் அதிக செயல்திறனை ஊக்குவிக்கும் மத்திய சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 21st, 04:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையானது சரக்குப் போக்குவரத்து துறைக்கான கட்டமைப்பை வகுத்துள்ளது. இந்தக் கொள்கை, பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தை செயல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. இந்த கொள்கையின் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் மனித வளங்களை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் செயல்திறனைக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.பிரதமரின் சுதந்திர தின உரை 2017 - முக்கிய அம்சங்கள் ஆங்கிலத்தில்
August 15th, 01:37 pm
71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
August 15th, 09:01 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றினார்.
August 15th, 09:00 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டு நிறைவு, சம்பரண் சத்தியாகிரகத்தின் 100 வது ஆண்டு நிறைவு, கணேச உற்சவத்தில் 125 ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாடு கொண்டாடி வரும் வேளையில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் “புதிய இந்தியாவை” உருவாக்கும் உறுதிபாட்டுடன் முன்னேற வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.PM reviews drought and water scarcity situation at high level meeting with Uttar Pradesh CM
May 07th, 12:42 pm
Our Government’s only mantra is development: PM Modi
May 06th, 03:50 pm
NAVIC is an excellent example of Make in India, made in India and made for 125 crore Indians: PM Modi
April 28th, 01:22 pm
PM watches launch of IRNSS-1G; congratulates ISRO scientists from South Block through video-conferencing
April 28th, 01:21 pm
Our prosperity rests on foundation of security & stability in our region, oceans, outer space & cyber world: PM at ASEAN-India Summit
November 21st, 01:36 pm
PM’s address at special session of National Meet on Promoting Space Technology based Tools and Applications in Governance and Development
September 07th, 11:47 pm