வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தலைவர்கள்; வணிகம் மற்றும் வர்த்தகத் துறையின் பங்குதாரர்கள் ஆகியோருடன் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 06th, 06:31 pm
ஏற்றுமதியை அதிகரிக்க நான்கு காரணிகள் மிக முக்கியமானவை. முதலாவதாக, நாட்டில் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் அது தரமான போட்டியாக இருக்க வேண்டும். விலையை விட தரத்தில் அதிக கவனம் செலுத்தும் போக்கும் உலகில் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக, போக்குவரத்து சிக்கல்கள் களையப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் இதற்கு, பங்காற்ற வேண்டும். மூன்றாவதாக, அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுடன் தோளோடு தோள் நடக்க வேண்டும். நான்காவதாக, இந்திய பொருட்களுக்கான சர்வதேச சந்தை. இந்த நான்கு காரணிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியாவின் உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக இருக்கும், அப்போதுதான் உலகிற்கான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்ற இலக்கை நாம் சிறந்த முறையில் அடைய முடியும்.வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தக வணிகத் துறையினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 06th, 06:30 pm
ஒரு புதிய முயற்சியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தகம் & வணிகத் துறையினருடன், காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்த கலந்துரையாடலின்போது உடனிருந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாநில அரசுகளின் அதிகாரிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் வணிகர் பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.தனியார் மயமாக்குதல் மற்றும் சொத்துக்களை விற்று முதலாக்குதல் தொடர்பான வெபினாரில் பிரதம மந்திரி ஆற்றிய உரையின் உத்தேச தமிழ் மொழிபெயர்ப்பு
February 24th, 05:48 pm
பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக அமலாக்குவது குறித்து இன்று காணொலி மூலம் நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரை
February 24th, 05:42 pm
பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக அமலாக்குவது குறித்து இன்று காணொலி மூலம் நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.பரஸ்பர ஒத்துழைப்புடன் தீர்வுகளை தீர்ப்பதில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி
June 22nd, 11:47 am
புது தில்லியில் வாணிஜ்யா பவன் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பரஸ்பர ஒருங்கிணைப்புடன் தீர்வைத் தீர்ப்பதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். வளர்ச்சி நட்பு மற்றும் முதலீட்டு நட்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார். தொழில்சார் தொழில்துறை சூழலை எளிதாக்குகிறது என்று பிரதமர் கூறினார். ஜி.எஸ்.டி பொருளாதாரம் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.வாணிஜ்யா பவன் கட்டட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
June 22nd, 11:40 am
மத்திய வர்த்தகத் துறைக்கான புதிய அலுவலக வளாகமான வாணிஜ்யா பவன் கட்டிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (22.06.2018) அடிக்கல் நாட்டினார்.இந்தியா- கொரியா வர்த்தக உச்சி மாநாடு – 2018-ல் பிரதமர் ஆற்றிய உரை
February 27th, 11:00 am
உங்களிடையே இக்கூட்டத்தில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய கொரிய நிறுவனங்களின் கூட்டம் என்பது ஒரு பெரிய உலகளாவிய வரலாறு எனலாம். உங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுக்கும், கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி
February 07th, 01:41 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 07th, 01:40 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.வெளிநாடுகளில் நாடாளுமன்றங்களில் செயல்படும் இந்திய வம்சாவளியினரின் முதல் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
January 09th, 11:33 am
பிரவாசி பாரதீய தினத்தை ஒட்டி உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரவாசி விழா என்ற பாரம்பரியத்தில் நாடாளுமன்றங்களில் செயல்படும் இந்திய வம்சாவளியினருக்கான முதல் மாநாடு இன்று புதியதொரு அத்தியாயத்தை இணைக்கிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, பசிபிக் பகுதிகள் மற்றும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது இதமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய வம்சாவளி நபர்கள் – நாடாளுமன்றவாதிகள் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் உரையாற்றினார் பிரதமர்
January 09th, 11:32 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய வம்சாவளி நபர்கள் -நாடாளுமன்றவாதிகள் (PIO-Parliamentarian) கருத்தரங்கின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.NDA Government’s objective is to create a transparent and sensitive system that caters to needs of all: PM Modi
December 13th, 05:18 pm
Addressing the FICCI Annual General Meeting, PM Modi said that NDA Government’s objective was to create a transparent as well as sensitive system which catered to needs of all and strengthened the hands of weaker sections. He pointed out major reforms carried out in last 3 years as a result of which India was touching new heights of glory.இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரை
December 13th, 05:15 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை இன்று தொடங்கிவைத்துப் பேசினார்.2017 ஆம் ஆண்டு உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை
November 28th, 03:46 pm
அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் 2017ஆம் ஆண்டுக்கான உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.மணிலாவில் நடைபெறும் ஆசியான் தொழில் மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டில் பிரதமரின் உரை (2017, நவம்பர், 13)
November 13th, 03:28 pm
துவக்கத்திலேயே, தாமதத்திற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அரசியல் போன்றே வணிகத்திலும் நேரம் மற்றும் காலம் மிக முக்கியமானதாகும்.உணவு பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த உலக நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
November 03rd, 07:32 pm
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் ஈடுபட்டுள்ள உலகம் முழுவதையும் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். தற்போது நடைபெற்றுவரும் உலக உணவு இந்தியா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.உலக உணவு இந்தியா 2017 கண்காட்சி தொடக்கவிழாவில் பிரதமரின் உரை
November 03rd, 10:05 am
உணவு பதனிடும் துறையின் ஜாம்பவான்கள் பங்குபெறும் இந்த மதிப்பு மிக்க சந்திப்பில் நானும் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரையும் உலக உணவு இந்தியா 2017 கண்காட்சிக்கு வரவேற்கிறேன்.