எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 09th, 08:30 pm
கயானா பிரதமர் திரு. மார்க் பிலிப்ஸ் அவர்களே, திரு. வினீத் ஜெயின் அவர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தலைமைச் செயல் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே வணக்கம்.இ.டி.நவ் (எகனாமிக் டைம்ஸ் நவ் ) உலக வர்த்தக உச்சி மாநாடு 2024-ல் பிரதமரின் உரை
February 09th, 08:12 pm
புதுதில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் இன்று நடைபெற்ற இ.டி.நவ் (எகனாமிக் டைம்ஸ் நவ் ) உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாடு 2023 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 17th, 08:59 pm
இதற்கு முன் இந்த மாநாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு நான் கலந்து கொண்டேன். இந்த மூன்றாண்டு காலங்களில் உலகம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கொரோனா, போர், இயற்கை பேரழிவு என பல்வேறு சவால்கள் உலகை புரட்டிப் போட்டாலும், இந்தியாவும் அதன் மக்களும் இதுவரை இல்லாத வலிமையை வெளிப்படுத்தினார்கள். பேரிடர்களை வாய்ப்புகளாக எவ்வாறு மாற்றுவது என்பதை உலகிற்கு இந்தியா தெளிவாக உணர்த்தியுள்ளது.தில்லியில் எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் உரை
February 17th, 08:02 pm
தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
February 16th, 07:46 pm
பிப்ரவரி 17 அன்று தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் இரவு மணி 7.40-க்கு நடைபெறும் எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-இல் பிரதமரின் உரை
February 10th, 11:01 am
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேஷவ் பிரசாத் அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளே, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களே, தொழில்துறை உறுப்பினர்களே, உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தாய்மார்களே அன்பர்களே!லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
February 10th, 11:00 am
லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய வர்த்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்து, முதலீட்டாளர் உத்தரப்பிரதேசம் 2.0 திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். உத்தரபிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு என்பது உத்தரப்பிரதேச மாநில அரசின் முன்னோடி முதலீட்டு மாநாடாகும். தொழில்துறையினர், கல்வியாளர்கள், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருகை தருவதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைக்கான வழிமுறைகள் கண்டறியப்படும். நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.India has become an important part of the global economy: PM Modi at ET Global Business Summit
March 06th, 07:42 pm
At The Economic Times Global Business Summit, PM Modi said the country is going through massive change. He said India has become an important part of the global economy.PM addresses Economic Times Global Business Summit
March 06th, 07:41 pm
At The Economic Times Global Business Summit, PM Modi said the country is going through massive change. He said India has become an important part of the global economy.த எகனாமிக் டைம்ஸ் சார்பில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
February 23rd, 09:46 am
வர்த்தக உச்சிமாநாட்டிற்கான உங்களின் மையக் கருத்தின் முதல் வார்த்தையாக சமூகம் என்பதை தேர்ந்தெடுத்தமைக்காக உங்கள் அனைவரையும் முதலில் பாராட்ட விழைகிறேன்.எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் உரை
February 23rd, 09:45 am
எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2019) உரையாற்றினார்.Congress divides, BJP unites: PM Modi
October 10th, 05:44 pm
Prime Minister Narendra Modi today interacted with BJP booth Karyakartas from five Lok Sabha seats - Raipur, Mysore, Damoh, Karauli-Dholpur and Agra. During the interaction, PM Modi said that BJP was a 'party with a difference'. He said that the BJP was a cadre-driven party whose identity was not limited to a single family or clan.பிரதமர் மோடி பா.ஜ.க தொண்டர்களிடம் நமோ செயலி வழியாக கலந்துரையாடுகிறார்
October 10th, 05:40 pm
அஜ்மீர் மாநாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டு வங்கி அரசியலையும், மக்களை பிரிக்கும் செயலையும் காங்கிரஸ் பின்பற்றுகிறது என்று பிரதமர் மோடி இன்று குற்றம்சாற்றியுள்ளார். ஓட்டு வங்கி அரசியல்படி பட்ஜெட் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.சமூக வலைதள மூலை 24 பிப்ரவரி 2018
February 24th, 08:14 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.வேகம், அளவு, உணர்திறன் ஆகியவற்றைக் கொண்டு வேலைச் செய்யும் போது வெற்றி கிடைக்கும்: எகனாமிக் டைம்ஸ் உலகத் தொழில் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
February 23rd, 09:57 pm
“எளிதில் சரியக்கூடிய ஐந்து” பொருளாதாரங்களின் பட்டியலில் இருந்து, “ஐந்து டிரில்லியன் டாலர்” பொருளாதாரமாக மாறுதல் என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்கிறது என்று எகனாமிக் டைம்ஸ் உலகத் தொழில் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.எகனாமிக் டைம்ஸ் உலக தொழில் மாநாட்டில் பிரதமர் உரை
February 23rd, 09:52 pm
புதிய பொருளாதாரம் – புதிய விதிகள் என்ற அடிப்படைக் கருத்தைக் கொண்டு, புதுடெல்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலக தொழில் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.