தில்லியில் நடைபெற்ற உலகளாவிய புத்த உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 20th, 10:45 am
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் திரு கிரண் ரிஜிஜூ, திரு கிஷண் ரெட்டி, திரு அர்ஜூன் ராம் மெக்வால், திருமதி மீனாட்சி லேகி, சர்வதேச புத்த கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் இருந்தும் வந்துள்ள புத்த துறவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்!உலக புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
April 20th, 10:30 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக புத்தர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்தப் பிரதமர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 19 தலைசிறந்த புத்த பிட்சுகளுக்குப் பிரதமர் புத்தபிட்சு அங்கிகளை வழங்கினார்.சிறுத்தைகளுக்கு பெயரிடும் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து
April 19th, 08:48 pm
சிறுத்தைகளுக்கு பெயரிடும் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகளாவிய புத்த மத உச்சிமாநாட்டை ஏப்ரல் 20ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்
April 18th, 10:58 am
புதுதில்லியில் உலகளாவிய புத்தமத உச்சிமாநாட்டை ஏப்ரல் 20ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.