உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் கீதா அச்சகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 07th, 04:00 pm
புனிதமான ஸ்ரவண மாதத்திலும், இந்திரதேவின் ஆசீர்வாதத்துடனும் கோரக்பூரில் உள்ள கீதா அச்சகத்திற்கு வருகின்ற வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். இந்த இடம், சிவனின் அவதாரமான குரு கோராக்நாதரை வழிபாடு செய்யும் இடமாகவும், ஏராளமான துறவிகள் வாழ்ந்த இடமாகவும் உள்ளது. கோரக்பூருக்கு மேற்கொண்டிருக்கும் பயணம், வளர்ச்சியும், பாரம்பரியமும் கைகோர்த்து செல்வதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் கீதா அச்சக நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:23 pm
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீதா அச்சகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். சித்ரமய சிவபுராண நூலினை அவர் வெளியிட்டார். கீதா அச்சக வளாகத்தில் உள்ள லீல சித்ரா ஆலயத்திற்கும் பயணம் செய்த பிரதமர், பகவான் ஸ்ரீராமரின் படத்திற்கு மலர்தூவி வழிபட்டார்.ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அர்ப்பணிக்கவும் ஜூலை 7-8 தேதிகளில் 4 மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
July 05th, 11:48 am
பிரதமர் திரு நரேந்திர மோடி 2023, ஜூலை 7-8 தேதிகளில் 4 மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 7ஆம் தேதியும் தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் ஜூலை 8 ஆம் தேதியும் அவர் பயணம் மேற்கொள்வார்நூற்றாண்டை நிறைவு செய்த கீதா அச்சகத்திற்கு பிரதமர் வாழ்த்து
May 03rd, 08:35 pm
கீதா அச்சகம், 100 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஆன்மீக பாரம்பரியத்தைக் கொண்டு செல்லும் அச்சகத்தின் 100 ஆண்டு பயணம், அபாரமானது, நினைவை விட்டு நீங்காதது என்று பிரதமர் குறிப்பிட்டார்.