மேற்கு வங்கத்தின் ஹால்டியா-வில் முக்கிய கட்டமைப்புத் திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்
February 07th, 05:37 pm
மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதிக்கு இன்று சென்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஹால்டியா சுத்திகரிப்பு வளாகத்தில் இரண்டாவது கேட்டலிடிக் ஐசோவேக்ஸ் பிரிவுக்கு அடிக்கல் நாட்டியதுடன், தேசிய நெடுஞ்சாலை எண் 41-ல் ஹால்டியா, ரானி சக்கில் 4 வழித்தடம் கொண்ட ரயில்வே மேம்பாலம் - மற்றும் – மேம்பாலத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.மேற்குவங்கத்தில் முக்கியமான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 07th, 05:36 pm
மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதிக்கு இன்று சென்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஹால்டியா சுத்திகரிப்பு வளாகத்தில் இரண்டாவது கேட்டலிடிக் ஐசோவேக்ஸ் பிரிவுக்கு அடிக்கல் நாட்டியதுடன், தேசிய நெடுஞ்சாலை எண் 41-ல் ஹால்டியா, ரானி சக்கில் 4 வழித்தடம் கொண்ட ரயில்வே மேம்பாலம் - மற்றும் – மேம்பாலத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.உத்தரகாண்டில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் ஆறு பெரிய திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 29th, 11:11 am
உத்தராண்ட் ஆளுநர் திருமதி பேபி ராணி மவுர்யா அவர்களே, முதலமைச்சர் திரு திரிவேந்திர சிங் ராவத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு. கஜேந்திர சிங் செகாவத் அவர்களே, டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, திரு. ரத்தன் லால் கட்டாரியா அவர்களே, மற்ற அதிகாரிகள் மற்றும் உத்தரகாண்டைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, உத்தரகாண்டின் சார்தம் புண்ணிய பூமியை உள்ளடக்கிய புனிதமான பூமிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.கங்கையைத் தூய்மைப் படுத்துவதற்கான ஆறு முக்கிய திட்டங்களை உத்தரகாண்டில் பிரதமர் துவக்கி வைத்தார்
September 29th, 11:10 am
கங்கை ஆற்றைப் பற்றிய பிரத்தியேக அருங்காட்சியகமான கங்கா அவலோக்கனையும் திரு மோடி ஹரித்துவாரில் திறந்து வைத்தார். ரோவிங் டவுன் தி காஞ்சஸ் இன்னும் புத்தகத்தையும் ஜீவன் இயக்கத்தின் புதிய இலச்சினையையும் அவர் வெளியிட்டார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களையும் இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் வெளியிட்டார்.Inspired by Pt. Deendayal Upadhyaya, 21st century India is working for Antyodaya: PM Modi
February 16th, 01:01 pm
PM Modi unveiled the statue of Deendayal Upadhyaya in Varanasi. He flagged off the third corporate train Mahakaal Express which links 3 Jyotirling Pilgrim Centres – Varanasi, Ujjain and Omkareshwar. The PM also inaugurated 36 development projects and laid foundation stone for 14 new projects.தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையை திறந்துவைத்த பிரதமர், அவரது நினைவகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 16th, 01:00 pm
வாரணாசியில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவரது நினைவகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். மூன்று ஜோதிர்லிங்க யாத்திரைத் தளங்களான வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் ஓம்காரேஸ்வர் பகுதிகளை இணைக்கும் வகையிலான, 3-ஆவது தனியார் ரயிலான மஹாகாள் எக்ஸ்பிரஸை அவர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 430 படுக்கை வசதி கொண்ட உயர் சிறப்பு அரசு மருத்துவமனை உள்ளிட்ட 36 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த அவர், 14 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.We strengthened our anti-terrorist laws within 100 days of government: PM
September 12th, 12:20 pm
Prime Minister Narendra Modi today inaugurated several key development projects in Jharkhand. Among the projects that Shri Modi inaugurated include the new building of the Jharkhand Legislative Assembly, the Sahebganj Multi-Modal terminal and hundreds of Eklavya Model Schools. PM Modi also laid the foundation stone for a new building of Jharkhand’s new Secretariat building while also launching the PM Kisan Man Dhan Yojana and a National Pension Scheme for Traders at this occasion.பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 12th, 12:11 pm
விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் மற்றொரு பெரும் முயற்சியாக, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (12.09.2019) தொடங்கி வைத்தார்.‘Imandari Ka Yug’ has started in India: PM Modi in Jharkhand
April 06th, 12:59 pm
At a public meeting in Jharkhand, PM Modi said, more the development, more of changes for better would be ushered in the people’s lives. PM Modi said the fight against corruption and black money will continue. PM Modi urged people to resolve to build a New India when the country marks 75 years of independence in 2022.ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்
April 06th, 12:58 pm
311 கி.மீ அளவிலான கோவிந்தபூர்-ஜமத்தரா-தும்கா-சாஹிப்கன்ஜ் நெடுஞ்சாலையை துவக்கிவைத்த பிரதமர் சாஹிப்கன்ஜ் மாவட்ட மருத்துவமனை மற்றும் சாஹிப்கன்ஜ் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் சக்தியை நாட்டுக்கு அற்பணித்தார்.