2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு பெறும் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு பிரதமர் வாழ்த்து
June 18th, 09:03 pm
2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு பெறும் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.வங்கதேச தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை
March 26th, 04:26 pm
PM Modi took part in the National Day celebrations of Bangladesh in Dhaka. He awarded Gandhi Peace Prize 2020 posthumously to Bangabandhu Sheikh Mujibur Rahman. PM Modi emphasized that both nations must progress together for prosperity of the region and and asserted that they must remain united to counter threats like terrorism.தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
March 26th, 04:24 pm
வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்டார்.2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசு அறிவிப்பு
March 22nd, 09:37 pm
2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசு அறிவிப்பு
March 22nd, 09:36 pm
2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பில் பிரதமர் உரை
December 06th, 02:20 pm
குஜராத் மாநிலத்தின் ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் உரையாற்றினார். கிராம, பழங்குடியின குழந்தைகளின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ள “ஏகல் பள்ளி இயக்கத்தை” முன்னின்று நடத்தும் ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பை பிரதமர் பாராட்டினார். இந்தியாவிலும், நேபாளத்திலும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் 28 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற, பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தேச கட்டுமானத்திற்கு இந்தக் கூட்டமைப்பின் தன்னார்வலர்கள் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.PM Modi addresses NDA Rally at Patna, Bihar
March 03rd, 01:52 pm
Prime Minister Narendra Modi addressed a huge rally of the NDA at the iconic Gandhi Maidan in Patna, Bihar today.Freedom struggle became a mass movement due to the visionary efforts of Mahatma Gandhi: PM
February 26th, 11:14 am
Addressing the presentation ceremony of 'Gandhi Peace Prize', PM Modi congratulated the awardees. PM Modi said, “The prize is being conferred at a time when India marks the 150th birth anniversary of Mahatma Gandhi. The freedom struggle became a mass movement due to the visionary efforts of Bapu. He merged the streams of Jan Bhagidari and Jan Andolan.” He added, “Bapu instilled a spirit in every person that they are doing something for India's freedom.”காந்தி அமைதி விருது வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்பு
February 26th, 11:13 am
2015, 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.PM congratulates ISRO, on being conferred the Gandhi Peace Prize for 2014
September 09th, 11:02 pm