Fact Sheet: 2024 Quad Leaders’ Summit
September 22nd, 12:06 pm
President Biden hosted the fourth Quad Leaders’ Summit with leaders from Australia, Japan, and India in Wilmington, Delaware. The Quad continues to be a global force for good, delivering projects across the Indo-Pacific to address pandemics, natural disasters, maritime security, infrastructure, technology, and climate change. The leaders announced new initiatives to deepen cooperation and ensure long-term impact, with commitments to secure robust funding and promote interparliamentary exchanges. Quad Commerce and Industry ministers are set to meet for the first time in the coming months.The Wilmington Declaration Joint Statement from the Leaders of Australia, India, Japan, and the United States
September 22nd, 11:51 am
PM Modi joined leaders from the U.S., Australia, and Japan for the fourth Quad Leaders Summit in Wilmington, Delaware. The Quad reaffirmed its commitment to a free, open, and inclusive Indo-Pacific, opposing destabilizing actions and supporting regional peace, security, and sustainable development. The leaders emphasized respect for international law, democratic values, and regional institutions like ASEAN and the Pacific Islands Forum.In Cancer Care, Collaboration is essential for Cure: PM Modi at Cancer Moonshot Program for QUAD Leaders
September 22nd, 06:25 am
Prime Minister Narendra Modi participated in the Quad Cancer Moonshot event hosted by President Joseph R Biden Jr., on the sidelines of the Quad Leaders’ Summit in Wilmington, Delaware. Speaking on the occasion, the Prime Minister deeply appreciated this thoughtful initiative of President Biden aimed at preventing, detecting and treating cervical cancer.PM Modi attends Quad Cancer Moonshot event
September 22nd, 06:10 am
Prime Minister Narendra Modi participated in the Quad Cancer Moonshot event hosted by President Joseph R Biden Jr., on the sidelines of the Quad Leaders’ Summit in Wilmington, Delaware. Speaking on the occasion, the Prime Minister deeply appreciated this thoughtful initiative of President Biden aimed at preventing, detecting and treating cervical cancer.Prime Minister’s meeting with the Prime Minister of Japan
September 22nd, 06:01 am
PM Modi met Japanese Prime Minister Fumio Kishida on the sidelines of Quad Leaders’ Summit in Wilmington, Delaware. PM Modi thanked Prime Minister Kishida for his unwavering dedication and leadership in enabling advances in the India-Japan Special Strategic and Global Partnership over the last few years. The two leaders noted that the India-Japan Special Strategic and Global Partnership is in its 10th year and expressed satisfaction at the progress made in the relationshipPM Modi attends the sixth Quad Leaders’ Summit in Wilmington, Delaware
September 22nd, 05:21 am
In his address at the QUAD Summit, PM Modi underscored the alliance's significant progress since 2021 under President Biden's leadership, highlighting its crucial role in promoting a rules-based international order, respect for sovereignty, and peaceful conflict resolution amidst global tensions. He reaffirmed QUAD’s shared commitment to a free, open, inclusive, and prosperous Indo-Pacific. PM Modi also announced that India will host the QUAD Leaders' Summit in 2025.PM Modi's departure statement ahead of his visit to United States of America
September 21st, 04:15 am
PM Modi will be visiting the US during 21-23 September 2024. During the visit, the PM will take part in the fourth Quad Leaders’ Summit in Wilmington, Delaware. On 23 September, the Prime Minister will address the ‘Summit of the Future’ at the United Nations General Assembly in New York.ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஜப்பான் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
June 14th, 11:53 pm
இத்தாலியின் அபுலியாவில் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஜப்பான் பிரதமர் திரு ஃபூமியோ கிஷிடா-வுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.PM congratulates Japan for soft Moon landing
January 20th, 11:00 pm
The Prime Minister, Shri Narendra Modi, congratulated Japan Prime Minister Fumio Kishida for JAXA's first soft Moon landing.ஜப்பான் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
September 09th, 05:40 pm
ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார்.பிரதமர் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஆற்றிய தொடக்க உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
May 20th, 05:16 pm
இன்று இந்த குவாட் உச்சி மாநாட்டில் எனது நண்பர்கள் மத்தியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான தளமாக குவாட் குழு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியமானது உலகளாவிய வர்த்தகம், புதுமை மற்றும் வளர்ச்சியின் இயந்திரம் என்பதில் சந்தேகமில்லை. இந்தோ-பசிபிக்கின் பாதுகாப்பும் வெற்றியும் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கும் முக்கியமானது என்பதை நாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறோம். ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுடன் நாம் முன்னேறுகிறோம்.குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமரின் பங்கேற்பு
May 20th, 05:15 pm
2020, மே 20 அன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேரடியாக நடைபெற்ற மூன்றாவது குவாட் உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் ஃபூரியே கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு
May 20th, 08:16 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார். ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் கிஷிடா இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, அவர்களது இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.PM Modi arrives in Hiroshima, Japan
May 19th, 05:23 pm
Prime Minister Narendra Modi arrived in Hiroshima, Japan. He will attend the G7 Summit as well hold bilateral meetings with PM Kishida of Japan and other world leaders.அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்ககு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேன்ஸிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி
April 26th, 06:46 pm
அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேன்ஸிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.ஜப்பானில் உள்ள வக்கயாமாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்குப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்
April 15th, 02:50 pm
ஜப்பானில் உள்ள வக்கயாமாவில், ஜப்பான் பிரதமர் திரு.ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவளித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
December 05th, 11:54 am
இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவு அளித்ததற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் பங்கேற்றார்
September 27th, 04:34 pm
டோக்கியோவின் நிப்பான் புடோக்கானில் நடைபெற்ற ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த இறுதிச்சடங்கில் 20க்கும் அதிகமான அரசுத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஜப்பான் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
September 27th, 09:54 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் திரு. ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபேயின் மறைவுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இந்தியா-ஜப்பான் இடையே நல்லுறவை பேணுவதிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களிடையே திறந்த மற்றும் சுதந்திரமான உறவை வளர்ப்பதிலும் மறைந்த பிரதமர் அபேயின் பங்களிப்புகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி
September 27th, 03:49 am
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் கிஷிடாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.