உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்க ல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 19th, 11:00 am
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பூஜ்ய ஸ்ரீ அவ்தேஷானந்த் கிரி அவர்களே, கல்கி கோவில் தலைவர் அவர்களே, ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் அவர்களே, பூஜ்ய சுவாமி கைலாஷானந்த் பிரம்மச்சாரி அவர்களே, பூஜ்ய சத்குரு ஸ்ரீ ரிதேஷ்வர் அவர்களே, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் மரியாதைக்குரிய துறவிகளே, எனதருமை பக்தியுள்ள சகோதர சகோதரிகளே!உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
February 19th, 10:49 am
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ கல்கி கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். ஸ்ரீ கல்கி கோயில் நிறுவன அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி கோயில் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.For us, MSME means- Maximum Support to Micro Small and Medium Enterprises: PM Modi
June 30th, 10:31 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.PM participates in ‘Udyami Bharat’ programme
June 30th, 10:30 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம், கேரளாவுக்கு பிரதமர் பயணம்
February 12th, 06:10 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில், அன்று காலை 11.15 மணியளவில், பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அர்ஜூன் போர் பீரங்கி வண்டியை ( எம்கே-1ஏ) ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். மாலை 3.30 மணியளவில், கொச்சியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள், இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய உத்வேகத்தை அளிப்பதுடன், முழுமையான வளர்ச்சி ஆற்றலை கொண்டு வரும் வேகத்துக்கு பெரிதும் உதவும்.Biofuels can power India’s growth in 21st century: PM Modi
August 10th, 11:10 am
The Prime Minister, Shri Narendra Modi, today addressed an event to mark World Biofuel Day in New Delhi. He addressed a perse gathering, consisting of farmers, scientists, entrepreneurs, students, government officials, and legislators.உலக உயிரி எரிபொருள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரை
August 10th, 11:10 am
உலக உயிரி எரிபொருள் தினத்தை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
June 26th, 10:50 am
ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாது வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வங்கி மற்றும் அதன் உறுப்பினர்களுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.சிங்கப்பூர் தொழிலதிபர்கள் பங்கேற்ற வர்த்தகம் மற்றும் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை ( மே 31, 2018)
May 31st, 06:00 pm
அமைச்சர், வர்த்தக பிரமுகர்கள் எனது சிங்கப்பூர் நண்பர்கள், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் வணக்கம்.நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை : பிரதமர் மோடி
May 30th, 02:25 pm
சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் பங்கேற்ற வர்த்தகம் மற்றும் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகையில் இந்தியா- இந்தோனேசியா இருதரப்பு மிகவும் சிறந்ததாக உள்ளது என்று தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல முயற்சிகளுடன், இந்தியாவை நல்ல இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் இந்தியா வணிகத்தில் மேம்பட்டு மிகச்சிறந்த இடமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்ஜகார்த்தாவில் இந்தியர்களிடையில் பிரதமர் உரை
May 30th, 02:21 pm
இந்தோனேசியாவில் பயணம் செய்யும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைநகர் ஜகார்த்தாவில் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.வடகிழக்கு பகுதி இந்தியாவின் கீழை நாடுகள் நடவடிக்கைக் கொள்கையின் உயிர் என்று அசாம் அனுகூலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
February 03rd, 02:10 pm
முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் அசாம் அனுகூலம் மாநாட்டை இன்று குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதன் உற்பத்தி வாய்ப்புகள் மற்றும் புவிதடந்தகை நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் விரைவு பாதை என ஆசியான் நிலைநிறுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் உரை
February 03rd, 02:00 pm
குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.NDA Government’s objective is to create a transparent and sensitive system that caters to needs of all: PM Modi
December 13th, 05:18 pm
Addressing the FICCI Annual General Meeting, PM Modi said that NDA Government’s objective was to create a transparent as well as sensitive system which catered to needs of all and strengthened the hands of weaker sections. He pointed out major reforms carried out in last 3 years as a result of which India was touching new heights of glory.இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரை
December 13th, 05:15 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை இன்று தொடங்கிவைத்துப் பேசினார்.Our mantra is 'P for P - Ports for Prosperity': PM Modi
October 22nd, 02:48 pm
Prime Minister Narendra Modi addressed a huge gathering in Dahej, he said Ro-Ro ferry service launched today will give a new dimension to tourism sector of our country. After launching Ro-Ro Ferry, Prime Minister said that we can reduce the cost of logistics by promoting water transport.PM addresses public meeting at Dahej, Gujarat
October 22nd, 02:45 pm
Prime Minister Narendra Modi addressed a huge gathering in Dahej, he said Ro-Ro ferry service launched today will give a new dimension to tourism sector of our country. After launching Ro-Ro Ferry, Prime Minister said that we can reduce the cost of logistics by promoting water transport.இதுவரை இருந்திராத வளர்ச்சியுடன் புதிய மைல்கல்லை எட்டும்
October 06th, 10:52 am
கடந்த அக்டோபர் 4ம் தேதி ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து வந்திருந்த நிறுவன செயலாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சிப்பாதை மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டார்.இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளால், இந்தியா இதுவரை இருந்திராத அளவு புதிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லப்படும்: பிரதமர் மோடி
October 04th, 07:33 pm
ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மை பயப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்த அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
October 04th, 07:30 pm
இந்திய நிறுவன செயலர்கள் பயிற்சி மையமான ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய மோடி, பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி ஏற்பட கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். நாட்டிற்கு நன்மை தரும் நடவடிக்கைகளை அர்பணிப்புடன் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.