நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 11 அன்று கலந்துரையாடுகிறார்
December 09th, 07:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 11-ம் தேதி மாலை 4:30 மணியளவில் நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 நிகழ்ச்சியின் இறுதி நாளில் கிராண்ட் ஃபினாலேவில் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.உலக இந்திய உணவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் காணொலி செய்தி
September 19th, 12:30 pm
உலக இந்திய உணவு 2024 அமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.2030 வரையிலான காலகட்டத்தில் ரஷ்யா – இந்தியா பொருளாதார ஒத்துழைப்புக்கான உத்திசார் பகுதிகளை மேம்படுத்துவது குறித்த தலைவர்களின் கூட்டறிக்கை
July 09th, 09:49 pm
மாஸ்கோவில் 2024 ஜூலை 8-9 தேதிகளில் நடைபெற்ற ரஷ்யா, மற்றும் இந்தியா இடையேயான 22-வது வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின், ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடிமும்பை தாஜ்மஹால் அரண்மனையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சிறுதானிய உணவுத் திருவிழாவுக்குப் பிரதமர் பாராட்டு
April 16th, 10:02 am
மும்பை தாஜ்மஹால் அரண்மனையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சிறு தானிய உணவுத் திருவிழாவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.Government is working towards making domestic & international markets accessible to farmers: PM Modi
February 24th, 11:40 am
The Prime Minister, Shri Narendra Modi addressed the post-budget webinar on ‘Agriculture and Cooperatives’ today. It is the second of a series of 12 post-budget webinars organized by the government to seek ideas and suggestions for the effective implementation of the initiatives announced in the Union Budget 2023.வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
February 24th, 11:39 am
வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறை தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்டுள்ள முன்முயற்சிகளை திறம்பட அமல்படுத்துவது தொடர்பாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு கோரும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் இன்று இரண்டாவது கருத்தரங்கு நடைபெற்றது.Seventh meeting of Governing Council of NITI Aayog concludes
August 07th, 05:06 pm
The Prime Minister, Shri Narendra Modi, today heralded the collective efforts of all the States in the spirit of cooperative federalism as the force that helped India emerge from the Covid pandemic.ஐ2யு2 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
July 14th, 04:51 pm
முதலாவதாக புதிதாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் லேபிட்டுக்கு பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்
July 01st, 03:34 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.பிரதமரின் பிரான்ஸ் பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா – பிரான்ஸ் கூட்டறிக்கை
May 04th, 10:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, குறுகிய கால பயணமாக மே 4, 2022 அன்று பாரீஸ் பயணம் மேற்கொண்டபோது, பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் அவரை வரவேற்றார்.அரசின் பல்வேறு திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்க அமைச்சரவை ஒப்புதல்
April 08th, 03:58 pm
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் இந்திய அரசின் இதர நலத்திட்டங்களின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024-க்குள் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிப்பு: அனைத்து மாநிலங்களுக்கும் 60 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது
June 08th, 09:00 pm
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 2021 நவம்பர் வரை ஒவ்வொரு மாதமும் இலவச உணவு தானியங்கள் தொடர்ந்து கிடைக்கும்.தேசிய பஞ்சாயத் ராஜ் தினத்தையொட்டி நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021 வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 24th, 11:55 am
இந்த விழாவில் என்னுடன் கலந்து கொண்டுள்ள பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அரியானா,அருணாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களே, அரியானா மாநில துணை முதலமைச்சர், மாநிலங்களின் பஞ்சாயத் ராஜ் அமைச்சர்களே, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களே, நாடு முழுவதிலும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களின் மக்கள் பிரதிநிதிகளே, இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 5 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக நரேந்திர சிங் சற்று முன்பு தெரிவித்தார். இந்த அளவுக்கு அதிகமான கிராமங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது, கிராம வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளுக்கு வலிமையை அளித்துள்ளது. இந்த 5 கோடி சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மரியாதை மிக்க வணக்கங்கள்.சுவாமித்வா திட்டத்தின்கீழ் சொத்து விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் விநியோகத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
April 24th, 11:54 am
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சுவாமித்வா திட்டத்தின்கீழ் சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் விநியோகத்தை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.பிரதமர் மத்ஸ்ய சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 10th, 12:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமர் சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் மீன் உற்பத்தி, பால் பண்ணை, கால்நடை பராமரிப்பு, விவசாயம் ஆகியவை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.Govt is able to provide free food grains to the poor and the needy due to our farmers & taxpayers: PM
June 30th, 04:01 pm
In his address to the nation, Prime Minister Modi announced that the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana will now be extended till the end of November. The biggest benefit of this will be to those poor people and especially the migrant workers. The PM also thanked the hardworking farmers and the honest taxpayers, because of whom the government was being able to provide free food grains to the poor.PM addresses nation, announces extension of Pradhan Mantri Garib Kalyan Anna Yojana
June 30th, 04:00 pm
In his address to the nation, Prime Minister Modi announced that the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana will now be extended till the end of November. The biggest benefit of this will be to those poor people and especially the migrant workers. The PM also thanked the hardworking farmers and the honest taxpayers, because of whom the government was being able to provide free food grains to the poor.Aatmanirbhar Uttar Pradesh Rojgar Abhiyan will boost local entrepreneurship & provide employment opportunities: PM
June 26th, 11:01 am
PM Narendra Modi launched Atma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan to provide employment to migrant workers and those who lost work due to coronavirus lockdown. During his address, PM Modi applauded Uttar Pradesh CM Yogi Adityanath and the people of the state for fighting against coronavirus. He said that UP has set an example by performing better than the US and several other developed nations in combating COVID-19.Prime Minister inaugurates 'Aatma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan'
June 26th, 11:00 am
PM Narendra Modi launched Atma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan to provide employment to migrant workers and those who lost work due to coronavirus lockdown. During his address, PM Modi applauded Uttar Pradesh CM Yogi Adityanath and the people of the state for fighting against coronavirus. He said that UP has set an example by performing better than the US and several other developed nations in combating COVID-19.PM chairs Cabinet Meeting to give historic boost to Rural India
June 03rd, 06:05 pm
PM Narendra Modi chaired a key cabinet meeting. Historic decisions were taken in the meeting, which will go a long way in helping India’s farmers while also transforming the agriculture sector.