Government has worked on the strategy of recognition, resolution, and recapitalization: PM Modi
April 01st, 11:30 am
PM Modi addressed the opening ceremony of RBI@90, a program marking 90 years of the Reserve Bank of India, in Mumbai, Maharashtra. The next decade is extremely important for the resolutions of a Viksit Bharat”, PM Modi said, highlighting the RBI’s priority towards fast-paced growth and focus on trust and stability. Speaking on the comprehensive nature of reforms, the Prime Minister stated that the government worked on the strategy of recognition, resolution and recapitalization.PM addresses RBI@90 opening ceremony
April 01st, 11:00 am
PM Modi addressed the opening ceremony of RBI@90, a program marking 90 years of the Reserve Bank of India, in Mumbai, Maharashtra. The next decade is extremely important for the resolutions of a Viksit Bharat”, PM Modi said, highlighting the RBI’s priority towards fast-paced growth and focus on trust and stability. Speaking on the comprehensive nature of reforms, the Prime Minister stated that the government worked on the strategy of recognition, resolution and recapitalization.அமெரிக்காவின் முன்னணி வல்லுநர்களுடன் பிரதமரின் உரையாடல்
June 24th, 07:28 am
ஜூன் 23 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜான் எப். கென்னடி மையத்தில் அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுநர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.முதலாவது கணக்குத் தணிக்கை தின விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
November 16th, 12:02 pm
முதலாவது கணக்குத் தணிக்கை தின விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது சர்தார் வல்லபபாய் பட்டேலின் உருவச் சிலையையும் அவர் திறந்து வைத்தார். இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி திரு.கிரிஷ் சந்திர முர்மு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேது தொடக்க விழாவில் பிரதமரின் உரை
March 09th, 11:59 am
திரிபுரா ஆளுநர் திரு ரமேஷ் பைஸ், முதல்வர் திரு பிப்லாப் தேவ், துணை முதல்வர் திரு ஜிஸ்னு தேவ் பர்மன் மற்றும் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திரிபுரா சகோதார, சகோதரிகளே! திரிபுராவின் 3 ஆண்டு வளர்ச்சி பயணம் நிறைவடைந்ததற்கு வாழ்த்துக்கள்.இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேதுவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 09th, 11:58 am
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.PM highlights the four wheels of development at Rising Himachal Global Investors' Summit
November 07th, 04:04 pm
Addressing the gathering, Prime Minister said, he is happy to welcome all the Wealth Creators to this meet.எழுச்சி பெறும் இமாச்சல்-உலக முதலீட்டாளர்கள் கூட்டம் 2019-ஐ பிரதமர் தரம்சாலாவில் தொடங்கி வைத்தார்
November 07th, 11:22 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக இமாச்சலப்பிரதேச முதலமைச்சரைப் பாராட்டினார்.இதுவரை இருந்திராத வளர்ச்சியுடன் புதிய மைல்கல்லை எட்டும்
October 06th, 10:52 am
கடந்த அக்டோபர் 4ம் தேதி ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து வந்திருந்த நிறுவன செயலாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சிப்பாதை மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டார்.இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளால், இந்தியா இதுவரை இருந்திராத அளவு புதிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லப்படும்: பிரதமர் மோடி
October 04th, 07:33 pm
ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மை பயப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்த அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
October 04th, 07:30 pm
இந்திய நிறுவன செயலர்கள் பயிற்சி மையமான ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய மோடி, பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி ஏற்பட கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். நாட்டிற்கு நன்மை தரும் நடவடிக்கைகளை அர்பணிப்புடன் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.#VikasKaBudget: Know more about Budget 2016
February 29th, 03:21 pm