2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு

May 04th, 07:44 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார்.

பின்லாந்து பிரதமருடன், பிரதமர் சந்திப்பு

May 04th, 04:33 pm

கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, பின்லாந்து பிரதமர் திருமதி சனா மரீன்-ஐ சந்தித்துப் பேசினார். இருதலைவர்களும் நேரடியாக சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்திய-பின்லாந்து காணொலி உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை

March 16th, 05:18 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பின்லாந்து பிரதமர் திருமிகு சன்னா மரின் ஆகியோர் காணொலி உச்சி மாநாடு ஒன்றை இன்று நடத்தினர். இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த பரிமாணம் குறித்தும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்திய-பின்லாந்து காணொலி உச்சி மாநாடு

March 16th, 05:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பின்லாந்து பிரதமர் திருமிகு சன்னா மரின் ஆகியோர் காணொலி உச்சி மாநாடு ஒன்றை இன்று நடத்தினர். இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த பரிமாணம் குறித்தும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பின்லாந்து பிரதமர் திருமிகு சன்னா மரின் ஆகியோரிடையே காணொலி உச்சி மாநாடு

March 15th, 07:40 pm

பின்லாந்து பிரதமர் திருமிகு சன்னா மரின் உடனான காணொலி உச்சி மாநாட்டை 2021 மார்ச் 16 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்தவிருக்கிறார்.

உலகம் முழுவதும் நான்காம் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது!

June 21st, 03:04 pm

உலகம் முழுவதும் நான்காம் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. யோகா பயிற்சி முகாம்கள், அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உலகம் முழுவதும் பெருமளவில் யோகாவை அடைய உதவியது மற்றும் தினசரியாக யோகாவின் பலன்களை பெறுவதற்கும் மக்களுக்கு யோகா கல்வியை அளிக்கவும் யோகா தினம் உதவியது.

இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தி அறிக்கை

April 18th, 12:57 pm

ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (18.04.2018) இந்தியப் பிரதமர் மற்றும் ஸ்வீடன் பிரமர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு. ஜூஹா சிப்பிலியா, ஐஸ்லாந்து பிரதமர் திருமிகு. காட்ரின் ஜேக்கப்தாத்ரின், நார்வே பிரதமர் திருமிகு. எர்னா சோல்பெர்க், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் ஆகியோர் பங்கேற்றனர்.

டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் நார்வே பிரதமர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்

April 17th, 09:05 pm

பிரதமர் மோடியின் சுவீடன் வருகையின் போது, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் நார்வே பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து தலைவர்களும் இருதரப்பு உறவுகளைப் பற்றி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.

உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிப்ரவரி 21 அன்று பிரதமர் லக்னோவில் தொடங்கி வைக்கிறார்

February 20th, 07:34 pm

லக்னோவில் 2 நாட்கள் நடைபெறும் உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2018-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார். திரு. ராஜ்நாத் சிங், திருமதி நிர்மலா சீதாராமன், திரு. சுரேஷ் பிரபு, திருமதி ஸ்மிருதி இரானி, திரு. ரவிசங்கர் பிரசாத், டாக்டர் ஹர்ஷ்வர்தன், திரு. வி கே சிங், திரு. பிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள். மாநிலத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக தனித்தனி அமர்வுகளுக்கு இவர்கள் தலைமை தாங்குவார்கள். பிப்ரவரி 21 அன்று உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நிறைவு விழாவில் பங்கேற்பார்.

ஃபின்லேண்ட் பிரதமருடன், பிரதமரின் டெலிஃபோன் உரையாடல்

July 11th, 10:56 am

திரு ஜுஹா ஸிபிலா, ஃபின்லேண்டு பிரதமர், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்தார். வரலாற்று சிறப்புமிக்க, வெற்றிகரமான ஜிஎஸ்டி அமுல் படுத்தியதற்கு, பிரதமர் ஸிபிலா பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Make in India Week in Mumbai; Bilateral talks with Sweden, Finland and Poland

February 13th, 05:46 pm



PM to visit Mumbai, launch Make in India week on February 13, 2016

February 12th, 05:18 pm



PM writes to the Prime Minister of Finland

June 29th, 05:30 pm