NDA Government’s objective is to create a transparent and sensitive system that caters to needs of all: PM Modi

December 13th, 05:18 pm

Addressing the FICCI Annual General Meeting, PM Modi said that NDA Government’s objective was to create a transparent as well as sensitive system which catered to needs of all and strengthened the hands of weaker sections. He pointed out major reforms carried out in last 3 years as a result of which India was touching new heights of glory.

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரை

December 13th, 05:15 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை இன்று தொடங்கிவைத்துப் பேசினார்.