28.10.2018 அன்று 49-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். வருகிற அக்டோபர் 31 அன்று நமது பேரன்பிற்குரிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் ஆகும். இந்த ஆண்டும் நாட்டிலுள்ள இளைஞர்கள், ‘ஒற்றுமை ஓட்டம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயத்தமாக உள்ளனர்.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி
February 07th, 01:41 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 07th, 01:40 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.சமூக வலைதள மூலை 10 நவம்பர் 2017
November 10th, 08:20 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் சந்தித்தார்
November 10th, 02:43 pm
சமீபத்தில் முடிவடைந்த ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் இன்று சந்தித்தார்.பிஃபா யு-17 உலகக்கோப்பை போட்டியில் பிரதமர் பங்கேற்கிறார்
October 06th, 08:52 pm
17 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிஃபா உலக கோப்பை போட்டி புதுடெல்லியில் நடக்கிறது. இதில் முதன்முதலாக பங்கேற்கும் இந்திய அணியை பிரதமர்நரேந்திர மோடி இன்று சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கால்பந்து வீரர்களை பிரதமர் பாராட்டுகிறார்.சமூக வலைதள மூலை 6, அக்டோபர் 2017
October 06th, 07:02 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளுக்கும் பிரதமர் வாழ்த்து
October 06th, 02:05 pm
ஃபிஃபா –யூ 17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணியினரையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்று தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.மன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் இன்று காலை (24.9.2017) ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 24th, 11:30 am
எமதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆகாசவாணியில் மனதின் குரல் மூலமாக உங்களோடு பேசத் தொடங்கி 3 ஆண்டுகள் முழுமையடைந்திருக்கிறன. இன்று 36ஆம் பகுதி. ஒருவகையில் பாரதத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியை, தேசத்தின் அனைத்து மூலைகளிலும் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை, சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன – என்றாலும், மக்கள் மனங்களில் இருக்கும் உணர்வுகளோடு கலந்து உறவாடக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு மனதின் குரல் அளித்திருக்கிறது; இதை, என் மனதின் குரல் என்று நான் எப்போதுமே கூறியது கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.மாற்றத்தை ஏற்படுத்தும் முறை, திறமையை மேம்படுத்துதல், தலைமை பண்பை வளர்த்தல் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கவும் : மன் கீ பாத்தில் பிரதமர் மோடி
August 27th, 11:36 am
சமீபத்திய வன்முறை சம்பவங்கள் குறித்து ’மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அது போன்ற செயல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார். அஹிம்சையை முக்கிய தர்மமாக கொண்ட நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் விழாக்கள் பற்றி மோடி பேசினார். விழாக்களை தூய்மையின் சின்னமாக ஆக்க அவர் மக்களை வலியுறுத்தினார். சமூகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு உங்கள் முக்கியமான பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.சமூக வலைத்தளப் பகுதி 18 ஜனவரி 2017
January 18th, 07:19 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.We all have to work together for development of India that must be fast-paced & all inclusive: PM Modi
April 19th, 12:55 pm
Share your ideas with the PM on Under-17 FIFA World Cup
March 28th, 10:48 am
PM Modi's Mann Ki Baat: Tourism, farmers, under 17 FIFA world cup and more
March 27th, 11:30 am