கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனியுடன் பிரதமர் உரையாடல்
October 29th, 06:05 pm
கத்தார் நாட்டின் அரசர் மேன்மைமிகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனியின் தீபாவளி வாழ்த்துக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.PM expresses happiness over the recognition of Indian Football player, Sunil Chhetri as third highest scoring active men's international player
September 28th, 11:20 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed happiness over the recognition of Indian Football player, Sunil Chhetri as third highest scoring active men's international player.இந்திய கலாசாரத்தின் அதிர்வு உலகெங்கிலும் உள்ள மக்களை எப்போதும் ஈர்த்துள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
January 30th, 11:30 am
நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.PM Modi’s remarks at joint press meet with PM Erna Solberg of Norway
January 08th, 12:09 pm
PM Modi and PM Erna Solberg of Norway held wide ranging talks to further strengthen ties between both the countries. At the joint press meet, PM Modi spoke about enhancing trade and investment, sustainable development goals and matters pertaining to ocean economy.பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஜப்பான் வருகையின்போது, இந்தியா – ஜப்பான் நாடுகளிடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் பற்றிய அறிவிப்புகளின் பட்டியல்
October 29th, 06:46 pm
சர்வதேச சூரியக் கூட்டணியில் இணைவது பற்றிய தனது ஒப்புதலை 29.10.2018 அன்று தாக்கல் செய்திருப்பது குறித்து ஜப்பான் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 70 நாடுகள் சர்வதேச சூரியக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 47 நாடுகள் அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 71-வது நாடான ஜப்பான், சர்வதேச கூட்டணிக்கு ஒப்புதல் வழங்கியதில் 48-வது நாடாகும்.PM’s remarks at joint press meet with PM Abe of Japan
October 29th, 03:45 pm
At the joint press meet, PM Narendra Modi spoke about the deep rooted India-Japan ties. The Prime Minister expressed delight over growing cooperation between both the countries in digital services, cyber space, health and defence and security. He said that with a strong India-Japan cooperation, 21st century will be Asia’s century.ரஷிய அதிபரின் இந்தியப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட
October 05th, 06:20 pm
புது தில்லியில் இரு தரப்பு உச்சி மாநாட்டில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் ரஷியக் கூட்டமைப்பின் அதிபர் திரு. விளாதிமீர் புதினும் சந்தித்துப் பேசினர். இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, இந்திய அரசுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் ஏற்பட்ட நிரந்தர உடன்பாடு, நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்திய – ரஷிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு ஒத்துழைப்பு, ராஜீய கூட்டாண்மை அமைந்த கூட்டாண்மை மேம்பாட்டுக்கும் சிறப்பு ராஜதந்திர கூட்டறிக்கை ஆகியவற்றின் அடிப்படியலும் வலுவாக அமைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது அரசியல், ராஜீய உறவு, ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார, எரிசக்தி, தொழில், அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் மனிதநேய உறவுகள் எனப் பல வகையிலும் அமைந்தது.ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் சந்தித்தார்
November 10th, 02:43 pm
சமீபத்தில் முடிவடைந்த ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் இன்று சந்தித்தார்.ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளுக்கும் பிரதமர் வாழ்த்து
October 06th, 02:05 pm
ஃபிஃபா –யூ 17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணியினரையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்று தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.மன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் இன்று காலை (24.9.2017) ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 24th, 11:30 am
எமதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆகாசவாணியில் மனதின் குரல் மூலமாக உங்களோடு பேசத் தொடங்கி 3 ஆண்டுகள் முழுமையடைந்திருக்கிறன. இன்று 36ஆம் பகுதி. ஒருவகையில் பாரதத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியை, தேசத்தின் அனைத்து மூலைகளிலும் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை, சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன – என்றாலும், மக்கள் மனங்களில் இருக்கும் உணர்வுகளோடு கலந்து உறவாடக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு மனதின் குரல் அளித்திருக்கிறது; இதை, என் மனதின் குரல் என்று நான் எப்போதுமே கூறியது கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.மாற்றத்தை ஏற்படுத்தும் முறை, திறமையை மேம்படுத்துதல், தலைமை பண்பை வளர்த்தல் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கவும் : மன் கீ பாத்தில் பிரதமர் மோடி
August 27th, 11:36 am
சமீபத்திய வன்முறை சம்பவங்கள் குறித்து ’மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அது போன்ற செயல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார். அஹிம்சையை முக்கிய தர்மமாக கொண்ட நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் விழாக்கள் பற்றி மோடி பேசினார். விழாக்களை தூய்மையின் சின்னமாக ஆக்க அவர் மக்களை வலியுறுத்தினார். சமூகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு உங்கள் முக்கியமான பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.சமூக வலைத்தளப் பகுதி 18 ஜனவரி 2017
January 18th, 07:19 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Sports must be a part of everyone's life: PM Modi
July 23rd, 12:49 pm
India-Qatar Joint Statement during the visit of Prime Minister to Qatar
June 05th, 07:26 pm
We all have to work together for development of India that must be fast-paced & all inclusive: PM Modi
April 19th, 12:55 pm
Share your ideas with the PM on Under-17 FIFA World Cup
March 28th, 10:48 am
PM Modi's Mann Ki Baat: Tourism, farmers, under 17 FIFA world cup and more
March 27th, 11:30 am
PM releases commemorative postage stamps on 2014 FIFA World Cup
June 12th, 08:38 pm
PM releases commemorative postage stamps on 2014 FIFA World Cup