Cabinet approves Central Sector Scheme for providing Drones to the Women Self Help Groups
November 29th, 02:22 pm
The Union Cabinet chaired by the Prime Minister, Shri Narendra Modi has approved Central Sector Scheme for providing Drones to the Women Self Help Groups (SHGs), with an outlay of Rs. 1261 Crore for the period from 2024-25 to 2025-26.நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் அதன் செயல்பாடுகளை அடிமட்டநிலை வரை ஆழப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
February 15th, 03:49 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை அடிமட்டநிலை வரை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் திறமை மிக்க வழிகாட்டுதலின் கீழும் செயல்படும் கூட்டுறவு அமைச்சகம் இதுவரை சேவைகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அமைக்க திட்டத்தை வகுத்துள்ளது.கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் நவம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
November 09th, 04:28 pm
கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் நவம்பர் 11, 12, நவம்பர் 2022-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 11ம் தேதி காலை 9.45 மணி அளவில் பெங்களூரு சட்டப்பேரவையில் நிறுவப்பட்டுள்ள துறவியும், கவிஞருமான கனகதாஸ் மற்றம் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். காலை 10.20 மணி அளவில் பெங்களூரு கே எஸ் ஆர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கவ்ரவ் கஷி தர்ஷன் ரயில் போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்துத் துவக்கி வைக்க உள்ளார். பகல் 11.30 மணி அளவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு நண்பகல் 12 மணி அளவில், நடபிரபு கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திறந்துவைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து 12.30 மணி அளவில் பெங்களூருவில் நடைபெற உள்ள பொது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மாலை 3.30 மணி அளவில் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல்லில் அமைந்துள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.பிரதம மந்திரி ராய்ப்பூரில் சிறப்பு குணங்கள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு அர்ப்பணித்து பேசிய உரையின் சுருக்கம்
September 28th, 11:01 am
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு புபேஷ் பாகல் மற்றும் எனது அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். அனைத்து துணைவேந்தர்கள், வேளாண் கல்வியோடு தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் விவசாய சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்.சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணித்தார்
September 28th, 11:00 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இணையக் கலந்தாய்வு மூலம் தேசத்திற்கு அர்ப்பணித்தார். ராய்பூரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில், விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்கினார். அத்துடன் அந்த இணையக் கலந்தாய்வில், புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளிடையே அவர் உரையாற்றினார்.There is no reason for mistrust in the recent agricultural reforms: PM Modi
December 18th, 02:10 pm
PM Narendra Modi addressed a Kisan Sammelan in Madhya Pradesh through video conferencing. PM Modi accused the opposition parties of misleading the farmers and using them as a vote bank and political tool. He also reiterated that the system of MSP will remain unaffected by the new agricultural laws.PM Modi addresses Kisan Sammelan in Madhya Pradesh
December 18th, 02:00 pm
PM Narendra Modi addressed a Kisan Sammelan in Madhya Pradesh through video conferencing. PM Modi accused the opposition parties of misleading the farmers and using them as a vote bank and political tool. He also reiterated that the system of MSP will remain unaffected by the new agricultural laws.Our government is making sure that whatever money is allotted, all of it reaches the people: PM Modi
September 22nd, 11:18 am
Addressing a public rally in Talcher, Odisha, Prime Minister Narendra Modi today said that you have broken all records of previous rallies. This huge crowd portrays the sentiments of the people of Odisha.ஒடிசா மாநிலம் டால்ச்சரில் நடைபெற்ற பொதுக்கூடத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
September 22nd, 11:18 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்துக்குப் பயணமானார். அங்கு தால்ச்சேர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தால்ச்சேர் உரத் தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகளைத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் பெயர்ப்பலகையைத் திறந்துவைத்தார். உரத் தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் தொடங்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி பயணமாகிறார்.
September 21st, 04:44 pm
ஒடிசாவில் தால்செர் என்ற இடத்தில் அவர் தல்செர் உரத் தொழிற்சாலையில் பணி தொடங்கியதைக் குறிக்கும் வகையில் பெயர்ப் பலகையைத் திறந்து வைக்கிறார். இதுதான் இந்தியாவின் முதல் உரத்தொழிற்சாலை ஆகும். நிலக்கரி ஆவியில் தயாரிக்கப்படும் உரமாகும். இந்த ஆலை உரத்துடன் நாட்டின் மின்சாரத் தேவையை ஈடு செய்யும் வகையில், இயற்கை எரிவாயுவையும் உற்பத்தி செய்யும்.நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள அணைக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி, அந்த்யோதயா எக்ஸ்பிரஸை தொடக்கி வைத்தார்
October 08th, 03:15 pm
குஜராத்தில் உள்ள பருச்சில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களை தொடக்கி வைத்தார். நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள அணைக்கான அடிக்கலை நாட்டுதல் மற்றும் ஜெய்நகர் (பிகார் )ம் மற்றும் உத்னா (சூரத், குஜராத்) இடையிலான அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் தொடக்கி வைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.Cabinet approves Capital Grant to GAIL for development of Gas Infrastructure in Eastern part of the country
September 21st, 05:32 pm
CCEA chaired by PM Modi approved viability partial capital grant at 40% (Rs. 5,176 crore) of the estimated capital cost of Rs. 12,940 crore to GAIL for development of 2539 km long Jagdishpur-Haidia and Bokaro-Dhamra Gas Pipeline (JHBDPL) project. Govt has taken this historic decision to provide Capital Support for developing this gas pipeline. JHBDPL project will connect Eastern part of the country with National Gas Grid.Centre & States must work shoulder to shoulder to take the nation to newer heights of progress: PM
August 07th, 05:21 pm
PM Modi launched Mission Bhagiratha in Telangana aimed to provide safe drinking water to all. The Prime Minister unveiled plaques to lay Foundation Stones for 1600 MW Thermal Power station of NTPC & revival of a Fertilizer Plant at Ramagundam; Kaloji Narayana Rao University of Health Sciences, Warangal; and Manoharabad-Kothapalli Railway line. He also dedicated to the nation the 1200 MW Thermal Power Station.PM launches Mission Bhagiratha; lays Foundation Stone of key development projects in Telangana
August 07th, 05:20 pm
PM Modi launched Mission Bhagiratha in Telangana aimed to provide safe drinking water to all. The Prime Minister unveiled plaques to lay Foundation Stones for 1600 MW Thermal Power station of NTPC & revival of a Fertilizer Plant at Ramagundam; Kaloji Narayana Rao University of Health Sciences, Warangal; and Manoharabad-Kothapalli Railway line. He also dedicated to the nation the 1200 MW Thermal Power Station.