கல்பாக்கம் வேக ஈனுலையின் தொடக்கத்தைப் பிரதமர் பார்வையிட்டார்

March 04th, 11:45 pm

கல்பாக்கத்தில் இந்தியாவின் முதலாவது வேக ஈனுலையின் 'கோர் லோடிங்' பணியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் இந்தியாவின் முதலாவது உள்நாட்டு வேக ஈனுலையில் (500 மெகா வாட்) வரலாற்றுச் சிறப்புமிக்க கோர் லோடிங் பணியைப் பிரதமர் பார்வையிட்டார்

March 04th, 06:25 pm

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் (500 மெகாவாட் கோர் லோடிங் பணித் தொடங்கப்பட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.