Basic spirit of Vishwakarma Yojna is ‘Samman Samarthya, Samridhi: PM in Wardha
September 20th, 11:45 am
PM Modi addressed the National PM Vishwakarma Program in Wardha, Maharashtra, launching the ‘Acharya Chanakya Skill Development’ scheme and the ‘Punyashlok Ahilyadevi Holkar Women Startup Scheme.’ He highlighted the completion of one year of the PM Vishwakarma initiative, which aims to empower artisans through skill development. The PM laid the foundation stone for the PM MITRA Park in Amravati, emphasizing its role in revitalizing India's textile industry.மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
September 20th, 11:30 am
மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 'ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாடு' திட்டம் மற்றும் 'புண்யாஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் பெண்கள் புத்தொழில் திட்டம்' ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை வெளியிட்ட பிரதமர், பிரதமரின் விஸ்வகர்மாவின் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையையும் வெளியிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காவிற்கு திரு மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.புதுதில்லியில் உள்ள பாரத் டெக்ஸ் 2024-இல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 26th, 11:10 am
எனது அமைச்சரவை சகாக்களான பியூஷ் கோயல் அவர்களே, தர்ஷனா ஜர்தோஷ் அவர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மூத்த தூதர்களே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளே, ஆடை மற்றும் ஜவுளி உலகின் கூட்டாளிகளே, இளம் தொழில்முனைவோர்களே, தாய்மார்களே, அன்பர்களே! பாரத மண்டபத்தில் நடந்த பாரத டெக்ஸில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! இன்றைய நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாரதத்தின் இரண்டு பெரிய கண்காட்சி மையங்களான பாரத மண்டபம் மற்றும் யசோபூமி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நடப்பதால் இது சிறப்பு வாய்ந்தது. 3,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள்... 100 நாடுகளைச் சேர்ந்த 3,000 வாங்குபவர்கள்... 40,000 க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள்... இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.புதுதில்லியில் பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
February 26th, 10:30 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.Exchange of MoUs in the presence of Prime Minister, on the sidelines of the inauguration of Make in India Centre
February 13th, 04:27 pm