வேளாண் துறை தொடர்பான நிதிநிலை அறிக்கை விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமரின் உரை
March 01st, 11:03 am
வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் உரை
March 01st, 11:02 am
வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.தனியார் மயமாக்குதல் மற்றும் சொத்துக்களை விற்று முதலாக்குதல் தொடர்பான வெபினாரில் பிரதம மந்திரி ஆற்றிய உரையின் உத்தேச தமிழ் மொழிபெயர்ப்பு
February 24th, 05:48 pm
பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக அமலாக்குவது குறித்து இன்று காணொலி மூலம் நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரை
February 24th, 05:42 pm
பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக அமலாக்குவது குறித்து இன்று காணொலி மூலம் நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.கேரள மின்சார மற்றும் நகர்ப்புற துறைகளில் முக்கிய திட்டங்களை திறந்து வைத்து மற்றும் அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரை
February 19th, 04:31 pm
பிரதமர் திரு.நரேந்திரமோடி, கேரளாவில் இன்று, புகளூர் – திருச்சூர் மின்சார பகிர்மானத் திட்டம், காசர்கோடு சூரியசக்தி மின்சாரத் திட்டம் மற்றும் அருவிக்கரா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை காணொளிக்காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த பாசனத் திட்டம், கட்டுப்பாட்டு மையம் மற்றும் திருவனந்தபுரம் நவீன சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.கேரளாவில் மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான முக்கியத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து, அடிக்கல் நாட்டினார்
February 19th, 04:30 pm
பிரதமர் திரு.நரேந்திரமோடி, கேரளாவில் இன்று, புகளூர் – திருச்சூர் மின்சார பகிர்மானத் திட்டம், காசர்கோடு சூரியசக்தி மின்சாரத் திட்டம் மற்றும் அருவிக்கரா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை காணொளிக்காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த பாசனத் திட்டம், கட்டுப்பாட்டு மையம் மற்றும் திருவனந்தபுரம் நவீன சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.மக்களவையில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்
February 10th, 04:22 pm
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிலளித்து உரையாற்றினார்.மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரை
February 10th, 04:21 pm
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிலளித்து உரையாற்றினார்.There is no reason for mistrust in the recent agricultural reforms: PM Modi
December 18th, 02:10 pm
PM Narendra Modi addressed a Kisan Sammelan in Madhya Pradesh through video conferencing. PM Modi accused the opposition parties of misleading the farmers and using them as a vote bank and political tool. He also reiterated that the system of MSP will remain unaffected by the new agricultural laws.PM Modi addresses Kisan Sammelan in Madhya Pradesh
December 18th, 02:00 pm
PM Narendra Modi addressed a Kisan Sammelan in Madhya Pradesh through video conferencing. PM Modi accused the opposition parties of misleading the farmers and using them as a vote bank and political tool. He also reiterated that the system of MSP will remain unaffected by the new agricultural laws.Farmers are the ones, who take the country forward: PM Modi
October 26th, 11:33 am
Addressing the Krishi Kumbh in Lucknow via video conferencing, PM Narendra Modi spoke at length about the farmer friendly measures of the Government like Soil health Cards and other modern techniques of farming. The PM also reiterated the Government’s commitment to double the income of farmers.லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் காணொளி மூலம் உரையாற்றினார்
October 26th, 11:30 am
லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று (26.10.2018) காணொளி மூலம் உரையாற்றினார்.2022-ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி
June 20th, 11:00 am
நமோ செயலி மூலம் நாடு முழுவதும் உள்ள உழவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார் மற்றும்வேளாண்மையில் அனைத்து வகையான படிநிலைகளிலும் இருக்கும் உழவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. விதைத்தல் முதல் அறுவடை முடிந்த காலம் வரை தேவையான உதவிகள் அளிக்கப்படுகிறது. மற்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்
June 20th, 11:00 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள், 600 விவசாய அறிவியல் மையங்கள் காணொலி உரையாடலுக்காக இணைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிரதமர் மேற்கொண்ட 7-வது காணொலி காட்சி இதுவாகும்.‘புதிய இந்தியா’ கனவை நிறைவேற்ற புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஒருங்கிணைப்பது அவசியம்: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் நரேந்திர மோடி
March 30th, 09:27 pm
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் -2018 ன் இறுதி போட்டியில் பங்குபெறும் ஆளுமைக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார் மற்றும் நம் நாடு முன்னேறுவதற்கான வழிகளைப் பற்றி யோசித்துப் பார்த்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பிரதமர் கூறினார்.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018 நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்; பல்வேறு மையங்களில் உள்ள பங்கேற்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்; ஐ.பி.பி.பி.(IPPP), அதாவது – இன்னோவேட் (Innovate), பேட்டன்ட் (Patent), புரோட்யூஸ் (Produce) மற்றும் பிராஸ்பர் (Prosper) – என்ற மந்திரம் அளித்தார்
March 30th, 09:20 pm
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பிரமாண்டமான நிறைவு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.இன்று பெரும் மரியாதை கொண்ட இந்தியாவை உலகம் முழுதும் காண்கிறது: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
March 25th, 11:30 am
42 வது மனதின் குரல் நிகழ்ச்சியில், சுகாதாரம், வேளாண்மை சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் மற்றும் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் மகோத்சவத்தின் தொடக்கம். இது வரலாற்றுபூர்வமானதொரு சமயம். தேசம் இந்த உற்சவத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்? தூய்மையான பாரதம் என்பது நமது மனவுறுதி என்று பிரதமர் மோடி அவரது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.2022 ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நடுவண் அரசு உறுதியளிக்கிறது: பிரதமர் மோடி
March 17th, 01:34 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் பிரதமர் உரையாற்றினார்
March 17th, 01:33 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.நிலைத்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டு தொடக்க விழா பிரதமரின் உரை
February 16th, 11:30 am
நிலைத்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டை தொடங்கி வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்திருப்பவர்களே, உங்களை நான் வரவேற்கிறேன்.