2024-25 சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு கொள்முதலுக்கு சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
February 21st, 11:26 pm
2024-25-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு கொள்முதலுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 340 ரூபாயை குறைந்தபட்ச ஆதார விலையாக சர்க்கரை ஆலைகள் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.