போர்ச்சுகல் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

November 19th, 06:08 am

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, போர்ச்சுகீசிய குடியரசு பிரதமர் திரு. லூயிஸ் மாண்டிநீக்ரோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். 2024 ஏப்ரலில் பிரதமராக மாண்டிநீக்ரோ பிரதமர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மாண்டிநீக்ரோ வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா-போலந்து உத்திசார் ஒத்துழைப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டம் (2024-2028)

August 22nd, 08:22 pm

2024 ஆகஸ்ட் 22 அன்று வார்சாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தியா - போலந்து பிரதமர்கள் எட்டிய ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும், உத்திசார் ஒத்துழைப்புக்கு இருதரப்பு திட்டத்தை அங்கீகரித்தும், பின்வரும் பகுதிகளில் 2024-2028 ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் ஐந்தாண்டு செயல் திட்டத்தை வகுத்து செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்:

"உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுதல்" தொடர்பாக இந்தியா-போலந்து கூட்டறிக்கை

August 22nd, 08:21 pm

போலந்து பிரதமர் திரு. டொனால்ட் டஸ்க்கின் அழைப்பின் பேரில், இந்தியக் குடியரசின் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஆகஸ்ட் 21 முதல் 22 வரை போலந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவுகளின் 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் இந்த வரலாற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலந்து பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 22nd, 03:00 pm

வார்சா நகரில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு, சிறப்பான விருந்தோம்பல், நட்பான வார்த்தைகளுக்காக பிரதமர் டஸ்க்கிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

PM receives French Minister for Armed Forces

December 17th, 08:40 pm

French Minister for Armed Forces Ms Florence Parly met Prime Minister Narendra Modi. They discussed bilateral defence cooperation, regional security, Indo-Pacific and France’s forthcoming Presidency of the EU Council.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

October 28th, 02:30 pm

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் திரு. நரேந்திர மோடியை, புதுதில்லி எண்.7, லோக் கல்யாண் மார்கில் இன்று சந்தித்தனர். தங்களது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு, முக்கியத்துவம் அளித்து நட்புறவு பாராட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

பெண் சக்தி சமுதாயத்தில் தடைகளை வெல்லும்: மனதின் குரல்(மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர்

January 28th, 11:45 am

இந்த வருடத்தின் முதல் பிரதமர் மோடியின் 'மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பெண்களுக்கு அதிகாரம், சுகாதார வசதி, மருந்தக உதவி மையங்கள் மற்றும் பத்ம விருதுகள் பற்றி மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மகாத்மா காந்திச் சமாதானத்தையும், அநேகத்தையும் மட்டுமே நம்பினார். நாம் அவருடைய பாதையைப் பின்பற்றினால், அது மகாத்மா காந்திக்கு மிகுந்த நன்றியைத் தெரிவிக்கும் என்று கூறினார்.

புதுடெல்லியில் நடந்த 14வது இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் பட்டியல்

October 06th, 02:58 pm

ஐரோப்பிய ஆய்வு கவுன்சிலின் கொடை பெற்ற இந்திய ஆய்வாளர்களுக்கு ஐரோப்பாவில் ஐரோப்பிய ஆணையத்துக்கும் இந்திய அரசின் அறிவியல் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்துக்கும் இடையில் உரிய ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான உடன்படிக்கை.

இந்தியா - இயு மாநாட்டு நிகழ்வு பற்றிய பிரதமர் அறிக்கை

October 06th, 02:45 pm

பிரதமர் நரேந்திரமோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு.டொனால்டு டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் களவுட் ஜுங்கர்ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். இதன்பிறகு கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், உலக அளவில் ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தனது உறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.

Prime Minister Modi meets Donald Tusk and Jean-Claude Juncker

November 15th, 11:57 pm