25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இஷா சிங்கிற்கு பிரதமர் வாழ்த்து
September 27th, 09:28 pm
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இஷா சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.