India is a rapidly developing economy and continuously strengthening its ecology: PM Modi

September 23rd, 04:26 pm

PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.

PM inaugurates the National Conference of Environment Ministers of all States in Ekta Nagar, Gujarat

September 23rd, 09:59 am

PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.

அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை 23-ந் தேதி பிரதமர் தொடங்கிவைக்கிறார்

September 21st, 04:29 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் ஏக்தா நகரில் செப்டம்பர் 23-ந் தேதி காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி: பிரதமர்

August 14th, 07:03 pm

நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

ஸ்ரீ அனில் மாதவ் தாவே மறைவுக்கு பிரதமர் இரங்கல்

May 18th, 10:56 am

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே மறைவுக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். “என் நண்பரும், என்னுடன் இணைந்து பணியாற்றிய மிகுந்த மரியாதைக்குறிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே ஜி மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். அனில் மாதவ் தவே அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகராக நினைவில் நிறைந்திருப்பார். அவர் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்தார். முன் தினம் மாலை நான் அனில் மாதவ் தவே ஜி உடன் முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதித்தேன். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு,” என்று பிரதமர் கூறினார்.