We have given top priority to ensure that banking services reach the last mile: PM Modi
October 16th, 03:31 pm
PM Modi dedicated 75 Digital Banking Units (DBUs) across 75 districts to the nation via video conferencing. He said that the 75 DBUs will further financial inclusion and enhance banking experience for citizens. “DBU is a big step in the direction of Ease of Living for the common citizens”, he said.75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
October 16th, 10:57 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, 75 மாவட்டங்களில் உள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.Eight years of BJP dedicated to welfare of poor, social security: PM Modi
May 21st, 02:29 pm
Prime Minister Narendra Modi today addressed the BJP National Office Bearers in Jaipur through video conferencing. PM Modi started his address by recognising the contribution of all members of the BJP, from Founders to Pathfinders and to the Karyakartas in strengthening the party.ஜெய்ப்பூரில் பிஜேபி தேசிய நிர்வாகிகளிடையே பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை:-
May 20th, 10:00 am
ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிஜேபி தேசிய நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். தனது உரையை துவங்கிய பிரதமர் மோடி, பிஜேபியில் அடித்தளமிட்டவர்கள் தொடங்கி, பாதை வகுத்துத்தந்தவர்கள் வரை வெற்றியின் பயணத்தில் பங்களித்த அனைவரது பங்களிப்புகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்தும் தொண்டர்கள் குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.மத்திய பட்ஜெட் 2022 கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
February 21st, 11:00 am
மத்திய பட்ஜெட் 2022, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்கள், கல்வி, திறன் மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர். பட்ஜெட்டுக்கு முன்பும், பிறகும் சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற புதிய நடைமுறைப்படி இந்த இணைய வழிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 15th, 11:01 am
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. காசி மக்களுக்கு வாழ்த்துகள்! மக்களின் துன்பங்களுக்கு முடிவு காட்டும் போலோநாத், அன்னை அன்னபூர்ணா ஆகியோருக்கு தலை வணங்குகிறேன்.வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
July 15th, 11:00 am
வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ வசதி, கொதௌலியாவில் பல அடுக்கு வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் படகு போக்குவரத்து, வாரணாசி - காசிபூர் நெடுஞ்சாலையில் 3 வழி பாலம் உட்பட பல பொது திட்டங்கள் மற்றும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.744 கோடி.‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் ஜூலை 1 அன்று பிரதமர் உரையாடவுள்ளார்
June 29th, 07:09 pm
‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் ஜூலை 1 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடவுள்ளார்.க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2022-ல் முதல் 200 இடங்களில் இடம்பிடித்துள்ள ஐஐடி பம்பாய், ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவுக்கு பிரதமர் வாழ்த்து
June 09th, 08:33 pm
க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2022-ல் முதல் 200 இடங்களில் இடம்பிடித்துள்ள ஐஐடி பம்பாய், ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் - கொவிட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவும் அதிகாரமும் அளிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது
May 29th, 06:03 pm
Prime Minister Modi chaired an important meeting to discuss and deliberate on steps which can be taken to support children who have lost their parents due to COVID-19. All children who have lost both parents or surviving parent or legal guardian/adoptive parents due to COVID-19 will be supported under ‘PM-CARES for Children’ scheme.திரு மண்ணாத்து பத்மநாபனின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி
February 25th, 10:57 am
திரு மண்ணாத்து பத்மநாபனின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.அசாம் இயக்கத்தின் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி
December 10th, 07:39 pm
தியாகிகள் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தின் தியாகிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.மாபெரும் சவால்கள் கூட்டம் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
October 19th, 08:31 pm
மெலின்டா மற்றும் பில் கேட்ஸ், மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், உலகெங்கும் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், புதுமை சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், நண்பர்களே, 16வது மாபெரும் சவால்கள் குறித்த வருடாந்திர கூட்டத்தில் உங்களுடன் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.பெரும் சவால்கள் ஆண்டு கூட்டம் 2020-ல் பிரதமர் மோடி முக்கிய உரையாற்றினார்
October 19th, 08:30 pm
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் சமூகங்களே எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று கூறினார். குறுகிய நோக்கத்துடனான அணுகுமுறைக்குப் பதிலாக, அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முன்கூட்டியே முதலீடு செய்தால் மட்டுமே, சரியான நேரத்தில் அவற்றின் பயன்களை அடைய முடியும் என்று அவர் கூறினார்.வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி-களின் பங்குதாரர்களின் கருத்துதிர்ப்புஅமர்வில் பிரதமர் மோடிபங்கேற்கவுள்ளார்.
July 28th, 05:47 pm
வருங்காலத்திற்கான இலக்கு மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFC) பங்குதாரர்கள் பங்கேற்கும், நாளை நடைபெறவுள்ள கருத்துதிர்ப்பு அமர்வில்பிரதமர் திரு. நரேந்திர மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.Government committed to ensuring justice for everyone: PM Modi
February 29th, 11:31 am
In the biggest ever “Samajik Adhikarta Shivir”, the Prime Minister Shri Narendra Modi today distributed Assistive Aids and Devices to nearly 27,000 Senior Citizens & Divyangjan at a mega distribution camp at Prayagraj, Uttar Pradesh.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மாபெரும் விநியோக முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் உதவிகளையும். உபகரணங்களையும் பிரதமர் வழங்கினார்
February 29th, 11:30 am
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மாபெரும் விநியோக முகாமில் சுமார் 27,000 மாற்றுத் திறனாளிகளுக்கும், மூத்தக் குடிமக்களுக்கும் உதவியையும். உபகரணங்களையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வழங்கினார்.கடந்த 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல முடிவுகள் 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்த்துள்ளது: பிரதமர்
November 30th, 09:52 pm
கடந்த 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல முடிவுகள் 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்த்துள்ளதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்-அனைவரையும் அரவணைப்போம்’ என்ற கோட்பாட்டின் உந்துதலுடனும், 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களுடனும், இந்தியாவின் மேம்பாட்டுக்கும், புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்க்கவும், அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.பிஜேபியை உருவாக்கி வலுப்படுத்துவதற்கு பல ஆண்டுகளாக திரு.எல்.கே அத்வானி ஜி உழைத்தார் : பிரதமர்
November 08th, 10:57 am
திரு எல் கே அத்வானியின் பிறந்தநாளையொட்டி இனிய வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்தார். “அறிஞர், அரசியல் நிபுணர் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இணையற்ற பங்களிப்பை வழங்கிய திரு. லால் கிருஷ்ண அத்வானி ஜி யை இந்தியா எப்போதும் சிந்தையில் வைத்திருக்கும்” என்று அவர் கூறினார்ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைப் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
November 05th, 03:19 pm
ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கி வைப்பார். கொல்கத்தாவில் நடைபெறும் இந்த விழாவில் கூடியிருப்போரிடையே காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.