
சிங்கப்பூரின் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங்கை பிரதமர் சந்தித்துப் பேசினார்
September 05th, 03:10 pm
சிங்கப்பூரில் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சிங்கப்பூரில் இன்று சந்தித்தார்.
சிங்கப்பூர் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான திரு.ஹெங் ஸ்வீ கீட் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
October 04th, 02:19 pm
சிங்கப்பூர் துணைப் பிரதமரும், அந்நாட்டு நிதியமைச்சருமான திரு.ஹெங் ஸ்வீ கீட், இன்று (04.10.2019) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.