ரமலான் பண்டிகையையொட்டி பிரதமர் ஈத்-உல்-பிதர் வாழ்த்து
April 22nd, 09:56 am
“ஈதுல் பித்ர் வாழ்த்துகள். நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஈத் முபாரக்!பிரதமரின் ரம்ஜான் வாழ்த்து செய்தி
May 02nd, 09:39 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கு பிரதமர் ரம்ஜான் வாழ்த்து
May 14th, 09:44 am
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.Phone call between Prime Minister Shri Narendra Modi and His Highness Sheikh Tamim Bin Hamad Al-Thani, Amir of the State of Qatar
May 26th, 08:04 pm
PM Narendra Modi spoke to HH Sheikh Tamim Bin Hamad Al-Thani, Amir of the State of Qatar. The PM highlighted attention being paid by Indian authorities to avoid any disruption in the supply of essential goods from India to Qatar during the present situation.Telephone conversation between PM and Crown Prince of Abu Dhabi
May 25th, 07:54 pm
In a telephonic conversation with HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi, Prime Minister Modi conveyed Eid greetings. The leaders expressed satisfaction about the effective cooperation between the two countries during the COVID-19 pandemic situation.Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh
May 25th, 07:32 pm
PM Modi spoke to PM Sheikh Hasina of Bangladesh. They discussed COVID pandemic situation and the ongoing collaboration between the two countries in this regard. The leaders also leaders shared their assessment of the damage caused by Cyclone Amphan in both countries.PM greets nation on Eid-ul-Fitr
May 25th, 09:04 am
The Prime Minister, Shri Narendra Modi has greeted the nation on the occasion of Eid-ul-Fitr.மக்களுக்கு பிரதமர் ரமலான் வாழ்த்து
June 05th, 10:17 am
ரமலான் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை : பிரதமர் மோடி
May 30th, 02:25 pm
சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் பங்கேற்ற வர்த்தகம் மற்றும் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகையில் இந்தியா- இந்தோனேசியா இருதரப்பு மிகவும் சிறந்ததாக உள்ளது என்று தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல முயற்சிகளுடன், இந்தியாவை நல்ல இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் இந்தியா வணிகத்தில் மேம்பட்டு மிகச்சிறந்த இடமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்ஜகார்த்தாவில் இந்தியர்களிடையில் பிரதமர் உரை
May 30th, 02:21 pm
இந்தோனேசியாவில் பயணம் செய்யும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைநகர் ஜகார்த்தாவில் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.இந்திய – பசிபிக் கடலில் இந்திய – இந்தோனேசிய கடல்சார் ஒத்துழைப்புக்கான தொலைநோக்குப் பார்வை
May 30th, 02:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேசியக் குடியரசு நாட்டில் 2018, மே 29, 30 ஆகிய நாட்களில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தோனேசிய அதிபர் மேதகு திரு. ஜோகோ விடோடோவும் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் இந்திய பசிபிக் கடல் மண்டலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான தொலைநோக்கைப் பகிர்ந்துகொண்டனர். இதன் முக்கியமான அம்சங்கள்:Statement by PM Modi at Joint Press Meet with Indonesian President
May 30th, 10:50 am
At the joint press meet with Indonesian President Joko Widodo, Prime Minister Modi condemned the terror attacks in Indonesia and said that India stood resolutely with Indonesia in the fight against terror. He said that India-ASEAN partnership was an important power that could become a guarantee of peace not only in Indo-Pacific region but also beyond it.ஈத் உல் ஃபித்ர்-க்கு பிரதமர் வாழ்த்து
June 26th, 12:01 pm
ஈத் உல் ஃபித்ர் பண்டிகைக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். “ஈத் உல் ஃபித்ர் வாழ்த்துக்கள்! இந்த நல்ல நாள், அமைதியையும், சகோதரத்துவத்தையும் நம் சமூகத்தில் மேம்படுத்தட்டும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.1975 நெருக்கடி நிலை, நம் ஜனநாயகத்தின் கருப்பு இரவு: மன் கி பாத்-ல் பிரதமர் மோடி
June 25th, 12:21 pm
ஜுன் 1975ல், பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்திய ஜனநாயக வரலாற்றின் கறுப்பு இரவு என்று மன் கி பாத்-ல் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும், குரல் எழுப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறித்தும் விரிவாக பேசினார். சுத்தம், சமீபத்தில் நிறைவடைந்த சர்வதேச மூன்றாவது யோகா தினம், விண்வெளி விஞ்ஞானம் மற்றும் விளையாட்டின் வலிமை போன்றவற்றை வலியுறுத்தி பேசினார்.