மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
September 16th, 10:43 am
மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மக்களுக்கு பிரதமர் மிலாது நபி வாழ்த்து
October 30th, 11:41 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு மிலாது நபி பண்டிகையையொட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.மனதின் குரல் 2.0 (17ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25.10.2020
October 25th, 11:00 am
நண்பர்களே, நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும் போதும், இவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் போதும், முக்கியமாக நமது மனதில் எழக்கூடிய விஷயம், எப்போது சந்தைக்குச் செல்வது என்பது தான். என்னவெல்லாம் வாங்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் அதிக உற்சாகம் இருக்கும். இந்த முறை பண்டிகைக் காலத்தில் புதியதாக நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். பண்டிகைகளின் இந்த உல்லாசம், சந்தைகளின் பகட்டு ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஆனால் இந்த முறை நீங்கள் வாங்கச் செல்லும் போது, Vocal for Local, அதாவது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நமது உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். சந்தைகளில் பொருட்களை வாங்கும் சமயத்தில், நாம் உள்நாட்டு பொருட்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும்.பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை
October 20th, 05:40 pm
PM Modi addressed the nation over Covid-19 situation and said that the lockdown may have been lifted but warned adding the “virus is still out there.” PM Modi cautioned people to not lose guard during the festive season and urged the countrymen to wear masks, maintain social distancing and ensure hand hygiene. PM Modi said, Government is earnestly working towards developing, manufacturing and distribution of Covid-19 vaccine to every citizen, whenever it is available.நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய விசேஷ உரை
October 20th, 05:34 pm
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கோவிட் நோய்த் தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளில் மக்கள் தங்கள் தீவிர முனைப்பை கைவிட்டுவிடக் கூடாது என்றும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.பிரதமர் மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் இடையே தொலைபேசி உரையாடல்
August 03rd, 07:49 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர் அஷ்ரப் கனியுடன் தொலைபேசியில் உரையாடினார். இரு தலைவர்களும் தங்களின் பக்ரீத் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
August 01st, 10:10 am
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மிலாது நபியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
November 10th, 12:18 pm
மிலாது நபி இன்று (10.11.2019) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் “மிலாது நபி வாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் சிந்தனைகளால் உத்வேகம் பெற்று, இந்நாளில் சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு மேம்படட்டும். அனைத்து இடங்களிலும் அமைதி நிலவட்டும்.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.பக்ரித் திருநாளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
August 12th, 09:21 am
பக்ரித் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “பக்ரித் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் பண்டிகை நமது சமூகத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சியை மேலும் மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஈத் திருநாள் வாழ்த்துக்கள்!”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
November 21st, 08:40 am
மிலாது நபி நன்னாளில் இப்பண்டிகையைக் கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மக்களுக்கு பிரத்மர் ஈத் வாழ்த்து
June 16th, 10:10 am
ஈத் பண்டிகையையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் பிரதமர் ஆற்றிவரும் உரையின் 44ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 27.5.18
May 27th, 11:30 am
வணக்கம். மனதின் குரல் வாயிலாக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய கப்பற்படையின் 6 பெண் கமாண்டர்கள் கொண்ட ஒரு குழு பல மாதங்களாக கடல்பயணம் மேற்கொண்டது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற பெயரில் பிரதமர் அகில இந்திய வானொலியில் 26.11.2017 அன்று ஆற்றிய உரை (38வது அத்தியாயம்)
November 26th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.1975 நெருக்கடி நிலை, நம் ஜனநாயகத்தின் கருப்பு இரவு: மன் கி பாத்-ல் பிரதமர் மோடி
June 25th, 12:21 pm
ஜுன் 1975ல், பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்திய ஜனநாயக வரலாற்றின் கறுப்பு இரவு என்று மன் கி பாத்-ல் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும், குரல் எழுப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறித்தும் விரிவாக பேசினார். சுத்தம், சமீபத்தில் நிறைவடைந்த சர்வதேச மூன்றாவது யோகா தினம், விண்வெளி விஞ்ஞானம் மற்றும் விளையாட்டின் வலிமை போன்றவற்றை வலியுறுத்தி பேசினார்.மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
December 12th, 10:12 am
The Prime Minister, Shri Narendra Modi has greeted the people on the auspicious occasion of Milad-un-Nabi. “Greetings on Milad-un-Nabi. May this occasion deepen the spirit of harmony and unity in our society and may there always be peace and prosperity, the Prime Minister said.பக்ரித் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
September 13th, 09:21 am
PM Narendra Modi greeted people on the occasion of Id-ul-Zuha. The Prime Minister hoped that the festival would enhance the spirit of peace and togetherness in our society.Joint dedication of the Petrapole Integrated Check Post (ICP)
July 21st, 08:52 pm
In India’s development journey, our neighbours play a vital role: PM Modi
July 21st, 04:53 pm
PM's greetings on the occasion of Eid-ul-Fitr
July 06th, 09:18 pm
Social Media Corner - 6th July
July 06th, 07:39 pm