இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக அளித்த கூட்டறிக்கையை பல ஜி20 நாடுகள், விருந்தினர் நாடுகள் அங்கீகரித்தன
November 20th, 07:52 am
டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் குறித்து இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய முக்கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், யோகா பயிற்சியாளர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 21st, 12:58 pm
இன்று, இந்த காட்சி ஒட்டுமொத்த உலகின் மனதிலும் அழியாத ஒன்றாகும். மழை பெய்யாமல் இருந்திருந்தால், மழை பெய்த அளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்காது. மேலும் ஸ்ரீநகரில் மழை பெய்யும்போது, குளிரும் அதிகரிக்கிறது. நானே ஸ்வெட்டர் அணிய வேண்டியிருந்தது. நீங்கள் இங்கிருந்து வந்தவர்கள், நீங்கள் அதற்கு பழக்கப்பட்டவர்கள், இது உங்களுக்கு சிரமமான விஷயமல்ல. இருப்பினும், மழை காரணமாக, சிறிது தாமதம் ஏற்பட்டது, நாங்கள் அதை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், தனக்கும் சமூகத்திற்கும் யோகாவின் முக்கியத்துவத்தையும், யோகா எவ்வாறு வாழ்க்கையின் இயல்பான பகுதியாக மாற முடியும் என்பதையும் உலக சமூகம் புரிந்துகொண்டுள்ளது. பல் துலக்குவதும், தலை சீவுவதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டதைப் போலவே, யோகா அதே எளிதாக வாழ்க்கையில் ஒருங்கிணைக்கும்போது, அது ஒவ்வொரு கணமும் நன்மைகளை வழங்குகிறது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினம் 2024-ஐ முன்னிட்டு தால் ஏரியில் யோகா பயிற்சி மேற்கொண்டவர்களிடையே பிரதமர் உரை
June 21st, 11:50 am
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தால் ஏரியில், ஸ்ரீநகர் மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.எகிப்து சிறுமி, தேசபக்தி பாடலை பாடியதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
January 29th, 05:02 pm
எகிப்திலிருந்து வந்திருந்த கரீமன், 75-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நாட்டுப்பற்றுப் பாடலான தேஷ் ரங்கீலா பாடலைப் பாடியதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.எகிப்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு அப்தெல்பாத்தா எல்சிசிக்கு பிரதமர் வாழ்த்து
December 18th, 10:28 pm
எகிப்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு அப்தெல்பாத்தா எல்சிசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.எகிப்து அதிபருடன் பிரதமர் திரு மோடி தொலைபேசி வாயிலாக உரையாடல்
October 28th, 08:16 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, எகிப்து அதிபர் மேதகு அப்தெல் ஃபத்தா எல்-சிசியுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.பிரிக்ஸ் விரிவாக்கம் குறித்த பிரதமரின் அறிக்கையின் மொழியாக்கம்
August 24th, 01:32 pm
பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக எனது நண்பர் அதிபர் ரமஃபோசாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.I guarantee that the strictest possible action will be taken against the corrupt: PM Modi
June 27th, 12:04 pm
PM Modi flagged off five Vande Bharat Trains that will connect the six states of India including Madhya Pradesh, Goa, Karnataka, Jharkhand, Maharashtra and Bihar. After this, he addressed a public meeting on ‘Mera Booth Sabse Majboot’ in Bhopal. PM Modi acknowledged the role of the state of Madhya Pradesh in making the BJP the biggest political party in the world.PM Modi addresses Party Karyakartas during ‘Mera Booth Sabse Majboot’ in Bhopal, Madhya Pradesh
June 27th, 11:30 am
PM Modi flagged off five Vande Bharat Trains that will connect the six states of India including Madhya Pradesh, Goa, Karnataka, Jharkhand, Maharashtra and Bihar. After this, he addressed a public meeting on ‘Mera Booth Sabse Majboot’ in Bhopal. PM Modi acknowledged the role of the state of Madhya Pradesh in making the BJP the biggest political party in the world.எகிப்து அதிபருடன் பிரதமரின் சந்திப்பு
June 25th, 08:33 pm
2023 ஜனவரியில் அதிபர் சிசி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றதையும் அன்புடன் நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகளுக்கு அது அளித்துள்ள உத்வேகத்தை வரவேற்றனர். எகிப்து அமைச்சரவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘இந்தியா பிரிவு ’ இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் ஒரு பயனுள்ள கருவி என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது
June 25th, 08:29 pm
கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் (பிரசிடென்சி) இன்று (25-06-2023) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.ஹீலியாபோலிஸ் போர் நினைவிடத்திற்குப் பிரதமர் சென்றார்
June 25th, 04:06 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி எகிப்து அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (25-06-2023) கெய்ரோவில் உள்ள ஹீலியாபோலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்திற்குச் சென்றார்.ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஹசன் ஆலம் உடன் பிரதமர் சந்திப்பு
June 25th, 05:22 am
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பகுதிகளில் செயல்படும் மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஹசன் ஆலம்-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் சந்தித்தார்.எகிப்தின் முக்கிய யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபாக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் பிரதமருடன் சந்திப்பு
June 25th, 05:21 am
பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் இரண்டு முக்கிய இளம் யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் சந்தித்தனர்.புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய வல்லுநருமான திரு. தாரெக் ஹெக்கியுடன் பிரதமர் சந்திப்பு
June 25th, 05:20 am
பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான திரு. தாரெக் ஹெக்கி சந்தித்தார்.எகிப்து நாட்டின் கிராண்ட் முஃப்தியுடன் (மூத்த மதத் தலைவர்) பிரதமர் சந்திப்பு
June 25th, 05:18 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு அரசு முறைப் பயணத்தின் போது எகிப்தின் கிராண்ட் முஃப்தி எனப்படும் மூத்த தலைவரான டாக்டர் ஷாக்கி இப்ராஹிம் ஆலமை சந்தித்தார்.Prime Minister Modi arrives in Cairo, Egypt
June 24th, 06:30 pm
Prime Minister Narendra Modi arrived in Cairo, Egypt a short while ago. In a special gesture he was received by the Prime Minister of Egypt at the airport. PM Modi was given a ceremonial welcome upon arrival.அமெரிக்கா, எகிப்து பயணத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள பிரதமரின் புறப்பாடு அறிக்கை
June 20th, 07:00 am
அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பு அழைப்பு, நமது ஜனநாயக நாடுகளுக்கிடையிலான வீரியமான உயிர்ப்புமிக்க கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும்.குடியரசு தினவிழாவில் பங்கேற்றமைக்காக அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியிக்கு பிரதமர் நன்றி
January 26th, 04:11 pm
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பித்த எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 74-வது குடியரசு தின விழாவில் அதிபர் எல்-சிசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.