உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம்
January 02nd, 01:01 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
January 02nd, 01:00 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.ஜல் ஜீவன் இயக்கம் குறித்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நீர் சமிதிக்களுடனான பிரதமரின் உரையின் தமிழ் மொழியாக்கம்
October 02nd, 02:57 pm
மத்திய அமைச்சரவையில் எனது சகாக்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், திரு. பிரஹ்லாத் சிங் படேல், திரு. பிஷ்வேஸ்வர் துடு, மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் நீர் சமிதிக்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியில் மெய் நிகர் மூலமாகப் பங்கேற்கும் எனது சகோதர சகோதரிகளே!கிராம பஞ்சாயத்து மற்றும் குடிநீர் சமிதிகளுடன் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து பிரதம மந்திரி மோடி கலந்துரையாடினார்
October 02nd, 01:13 pm
பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி கிராம பஞ்சாயத்துகள் மற்றும் குடிநீர் சமிதிகள் / கிராம குடிநீர் மற்றும் தூய்மையாக்கல் குழுக்கள் (VWSC) ஆகியவற்றுடன் இன்று ஜல் ஜீவன் இயக்கம் குறித்து காணொலி கருத்தரங்கு வழியாக கலந்துரையாடினார். இயக்கத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கவும் ஜல் ஜீவன் இயக்க செயலியை அவர் இன்று தொடங்கி வைத்தார்.தேசிய மாற்றத்திற்கு முழுமையான கல்வி அமைப்புமுறை மிக முக்கியம்: பிரதமர்
September 07th, 05:29 pm
தேசிய மாற்றத்திற்கு முழுமையான கல்வி அமைப்புமுறை மிக முக்கியம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மை கவ் இந்தியாவின் சுட்டுரைச் செய்தியைப் பகிர்கையில், கல்வித் துறையில் கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் கண்ணோட்டத்தை எடுத்துரைக்கும் சிறந்த தொடர் செய்திகள், இவை என்று தெரிவித்தார்.ஆசிரியர் தினத்தில் பிரதமர் ஆசியர் சமுதயாத்திற்கு தனது வணக்கங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்; டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
September 05th, 11:14 am
ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆசியர் சமுதயாத்திற்கு தனது வணக்கங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தில்மாற்றத்தை ஏற்படுத்தும் முறை, திறமையை மேம்படுத்துதல், தலைமை பண்பை வளர்த்தல் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கவும் : மன் கீ பாத்தில் பிரதமர் மோடி
August 27th, 11:36 am
சமீபத்திய வன்முறை சம்பவங்கள் குறித்து ’மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அது போன்ற செயல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார். அஹிம்சையை முக்கிய தர்மமாக கொண்ட நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் விழாக்கள் பற்றி மோடி பேசினார். விழாக்களை தூய்மையின் சின்னமாக ஆக்க அவர் மக்களை வலியுறுத்தினார். சமூகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு உங்கள் முக்கியமான பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.