ஈரான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
August 24th, 11:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 15-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியை 24-ம் தேதி சந்தித்தார்.ஈரான் புதிய அதிபராக வெற்றிப்பெற்றுள்ள மேதகு இப்ரஹிம் ரெய்சிக்கு பிரதமர் வாழ்த்து
June 20th, 02:06 pm
இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய அதிபராக வெற்றிப்பெற்றுள்ள மேதகு இப்ரஹிம் ரெய்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.