வேலைவாய்ப்பு விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 13th, 11:00 am

தேசிய அளவிலான இது போன்ற வேலைவாய்ப்பு விழாக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பா.ஜ.க அரசின் புதிய அடையாளமாக மாறி உள்ளன. இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. விடுதலையின் அமிர்த காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் இலக்கு உங்கள் முன் உள்ளது. நிகழ்காலத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் வளமான எதிர்காலத்திற்காகவும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் உரையாற்றினார்

June 13th, 10:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் இன்று (13.06.2023) காணொலி காட்சி மூலம் உரையாற்றியதுடன் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்ற புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

சமூக மேம்பாட்டுக்கு பொறுப்பான செயற்கை நுண்ணறிவு – ரெய்ஸ் 2020- மெய்நிகர் மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரை

October 05th, 07:01 pm

செயற்கை நுண்ணறிவு என்பது மனித அறிவுசார் ஆற்றலுக்கான புகழஞ்சலி. சிந்திக்கும் சக்தி, மனிதர்களை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவியது. இன்று, இந்த கருவிகளும் தொழில்நுட்பங்களும் கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் சக்தியைப் பெற்றுள்ளன. இதில், ஒரு முக்கிய வளர்ந்து வரும் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு. மனிதர்களுடனான , செயற்கை நுண்ணறிவின் குழுப்பணி, பூமியில் அதிசயங்களை நிகழ்த்தலாம்.

ரெய்ஸ் 2020- செயற்கை நுண்ணறிவு குறித்த பிரம்மாண்ட மெய்நிகர் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைத்தார்

October 05th, 07:00 pm

ரெய்ஸ் 2020 என்ற செயற்கை நுண்ணறிவு குறித்த பிரம்மாண்ட மெய்நிகர் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். சுகாதாரம், வேளாண்மை, கல்வி, திறன்மிகு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவின் மூலம் சமூக மாற்றம், உள்ளிணைப்பு, அதிகாரமளித்தல் குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

There has never been a better time to invest in India: PM Modi

July 22nd, 10:33 pm

Prime Minister Narendra Modi delivered the keynote address at the India Ideas Summit hosted by the US-India Business Council. Prime Minister underlined that there are extensive opportunities to invest in a variety of sectors in India. He talked about the historic reforms recently undertaken in sectors like agriculture, healthcare, energy, defence, etc.

PM Modi addresses India Ideas Summit via video conferencing

July 22nd, 09:26 pm

Prime Minister Narendra Modi delivered the keynote address at the India Ideas Summit hosted by the US-India Business Council. Prime Minister underlined that there are extensive opportunities to invest in a variety of sectors in India. He talked about the historic reforms recently undertaken in sectors like agriculture, healthcare, energy, defence, etc.

107-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமரின் உரை

January 03rd, 10:51 am

நண்பர்களே, முதலாவதாக உங்கள் அனைவருக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு மற்றும் அடுத்த 10 ஆண்டுகளின் தொடக்க நாளில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்ததாக அமைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் இந்த நிகழ்ச்சி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புக்கு பெயர் பெற்ற நகரமான பெங்களூருவில் நடைபெறுகிறது. கடந்த முறை நான் பெங்களூரு வந்தபோது, இந்த நாடே சந்திரயான்-2-ஐ கவனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், அறிவியல், நமது விண்வெளித் திட்டங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வலிமையை நாடு போற்றிய விதம் என்றென்றும் என் நினைவில் நிற்கும்.

107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

January 03rd, 10:50 am

107-வது இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (03.01.2020) தொடங்கி வைத்தார்.