உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
September 25th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த நாட்களில், நம்மனைவரின் கவனங்களையும் கவர்ந்த ஒன்று என்றால் அது வேங்கை தான். வேங்கைகள் குறித்து உரையாட ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன, அது உத்தரப் பிரதேசத்தின் அருண் குமார் குப்தா அவர்களாகட்டும் அல்லது தெலங்கானாவின் என். ராமச்சந்திரன் ரகுராம் அவர்களாகட்டும், குஜராத்தின் ராஜன் அவர்களாகட்டும், அல்லது தில்லியைச் சேர்ந்த சுப்ரத் அவர்களாகட்டும். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் பாரதத்தில் வேங்கைகள் திரும்ப வந்தமைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 130 கோடி பாரதநாட்டவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள் – இது தான் பாரதம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல். இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் உள்ள ஒரு பொதுவான வினா என்னவென்றால், மோதி அவர்களே, வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான்.சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதை மின்னணு பதிப்பு வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரை
March 11th, 10:31 am
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு புத்தக பதிப்பை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு பதிப்பை பிரதமர் வெளியிட்டார்
March 11th, 10:30 am
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு புத்தக பதிப்பை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.This nation belongs to each and every Indian: PM Modi
April 17th, 02:37 pm
At Dadra and Nagar Haveli, PM Modi inaugurated several government projects, distributed sanction letters to beneficiaries of PMAY Gramin and Urban, and gas connections to beneficiaries of Ujjwala Yojana. PM Modi also laid out his vision of a developed India by 2022 where everyone has own houses. PM Modi also emphasized people to undertake digital transactions and make mobile phones their banks.தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் பிரதமர் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்
April 17th, 02:36 pm
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் சில்வசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பல்வேறு நலத் திட்டங்களை துவக்கிவைத்தார். அரசு கட்டிடங்கள், சூரிய மின் தகடுகள் திட்டம், மக்கள் மருந்தக மையங்கள், பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஆகியவை இதில் அடங்கும்.An e-book on PM's Mann Ki Baat especially dedicated to students
January 30th, 07:11 pm
PM Modi in his Mann Ki Baat interacted with students appearing for exams and urged them to take exams as pleasure and not as pressure. The PM gave the mantra – smile more to score more. He also prescribed “P for prepare and P for Play”, “deep breathing” and “adequate sleep” for students to relax themselves.Reform to Transform - E-book
November 06th, 11:52 pm
Read Now! E-book on PM Modi’s US visit
October 30th, 10:29 am
Exclusive: Read E-Book on PM Modi's speech at Samvad, Global Hindu-Buddhist Initiative
September 04th, 09:30 am
Exclusive: Read Books penned by PM Narendra Modi
August 24th, 09:22 pm
Book release programme of books penned by PM
August 10th, 04:38 pm
Read E-Books on PM's visit to France, Germany & Canada
May 10th, 06:16 pm
E-book on PM's speech at ET Global Business Summit
January 16th, 10:15 pm
E-book on PM's speech at ET Global Business Summit