நமது வரலாற்றை பேணி காப்பதற்கு அஞ்சல் தலைகள் மிகச்சிறந்த வழியாகும் ; பிரதமர் மோடி
September 22nd, 07:23 pm
பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க துளசி மானஸ் கோயில் மற்றும் துர்கா மாதா கோவிலுக்கு சென்றார். அஞ்சல் தலையை வெளியிட்டு பேசிய அவர், அஞ்சல் தலைக்கு சமூகத்தில் சிறப்பான இடம் உள்ளது என்றும் அவை நமது வரலாற்றை பேணி காப்பதற்கான சிறப்பான வழி என்றும் கூறினார்.வாரணாசியில் துளசி மானஸ் கோயிலுக்கும் துர்கா மாதா கோயிலுக்கும் பிரதமர் சென்றார்
September 22nd, 07:22 pm
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் துளசி மானஸ் கோயிலுக்கும் துர்கா மாதா கோயிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்தார். ராமாயணம் குறித்த அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டார்.பிரதமர் தனது வாரணாசி பயணத்தில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கிறார்
September 21st, 03:55 pm
பிரதமர் நரேந்திர மோடி, செப்டெம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் வாரணாசி பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் அப்போது பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதுடன், வரலாற்று சிறப்பு மிக்க துளசி மான்ஸ் கோயிலுக்கு சென்று ராமாயணம் குறித்த அஞ்சல் தலையை வெளியிடுவார். தனது பயணத்தின் இரண்டாவது நாளில் அவர் பசு ஆரோக்கிய விழாவில் கலந்து கொள்வார்.