நமது வரலாற்றை பேணி காப்பதற்கு அஞ்சல் தலைகள் மிகச்சிறந்த வழியாகும் ; பிரதமர் மோடி
September 22nd, 07:23 pm
பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க துளசி மானஸ் கோயில் மற்றும் துர்கா மாதா கோவிலுக்கு சென்றார். அஞ்சல் தலையை வெளியிட்டு பேசிய அவர், அஞ்சல் தலைக்கு சமூகத்தில் சிறப்பான இடம் உள்ளது என்றும் அவை நமது வரலாற்றை பேணி காப்பதற்கான சிறப்பான வழி என்றும் கூறினார்.வாரணாசியில் துளசி மானஸ் கோயிலுக்கும் துர்கா மாதா கோயிலுக்கும் பிரதமர் சென்றார்
September 22nd, 07:22 pm
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் துளசி மானஸ் கோயிலுக்கும் துர்கா மாதா கோயிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்தார். ராமாயணம் குறித்த அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டார்.