18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 புதிய பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 28th, 10:50 am
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை நண்பர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே,நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
April 28th, 10:30 am
91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் வானொலி இணைப்பிற்கு இந்த துவக்கம் மேலும் உத்வேகத்தை அளிக்கும்.தெற்காசிய செயற்கைக்கோள் – சில சிறப்பம்சங்கள்
May 05th, 07:45 pm
தெற்காசிய அண்டை நாடுகளுக்கு வானத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட பரிசாக விண்வெளி செயலாண்மைத் திறம் புதிய உயரங்களை அடைந்துள்ளது. விலை எதுவும் இல்லாமல் அண்டை நாடுகளின் பயன்பாட்டிற்காக தகவல்தொடர்பு செயற்கைக்கோளின் பரிசு அநேகமாக உலகளவில் முன்னதாக நடைமுறையில் இல்லை. இது இயற்கை பேரழிவு ஏற்படும் காலங்களில் முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளை வழங்கும்.