தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு கயானா அதிபரின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி
November 25th, 10:39 am
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்காக, கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், கயானாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு திரு மோடி மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார்.புலம்பெயர்ந்த இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்'தின் போது (மனதின் குரல்)
November 24th, 11:30 am
'மன் கீ பாத்'-ன் (மனதின் குரல்) 116வது பதிப்பில், என்சிசி கேடட்களின் வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் அவர்களின் பங்கை எடுத்துரைத்து, என்சிசி தினத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். அவர் வளர்ந்த இந்தியாவுக்கான இளைஞர் அதிகாரத்தை வலியுறுத்தினார் மற்றும் விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) இளம் தலைவர்கள் உரையாடல் பற்றி பேசினார். டிஜிட்டல் தளங்களில் செல்ல மூத்த குடிமக்களுக்கு இளைஞர்கள் உதவுவது மற்றும் 'ஏக் பேட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரச்சாரத்தின் வெற்றி ஆகியவற்றையும் அவர் உற்சாகமூட்டும் கதைகள் மூலம் பகிர்ந்து கொண்டார்.PM Modi conferred with The Order of Excellence of Guyana
November 21st, 07:41 am
PM Modi was conferred Guyana's highest national award, The Order of Excellence, by President Dr. Mohamed Irfaan Ali for his visionary leadership and efforts to strengthen India-Guyana ties. The PM dedicated the honor to the people of India and the deep historical bond between the nations.டொமினிகாவின் உயரிய தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
November 21st, 05:39 am
பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு டொமினிகா அதிபர் திருமதி சில்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கௌரவ விருதை வழங்கினார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. டொமினிக்கா பிரதமர் திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பார்படோஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல், செயிண்ட் லூசியா பிரதமர் திரு பிலிப் ஜே. பியரி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. காஸ்டன் பிரவுன் ஆகியோரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.கயானா அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை
November 21st, 04:23 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார்.2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய நிறைவுரை
November 21st, 02:21 am
உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து துறைகளிலும் நாம் முன்னேறிச் செல்வோம்.பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தில் பங்கேற்றனர்
November 20th, 11:27 pm
கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் பங்கேற்றனர். இது நீடித்த நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு என்று திரு மோடி குறிப்பிட்டார்.PM Modi arrives in Georgetown, Guyana
November 20th, 11:22 am
Prime Minister Narendra Modi arrived in Georgetown, Guyana. In a special gesture, he was warmly received by President Irfaan Ali, PM Mark Anthony Phillips, senior ministers and other dignitaries at the airport. During the visit, PM Modi will take part in various programmes including address to the Parliament of Guyana and an interaction with the Indian community.ஜார்ஜ்டவுனில் பிரதமரை வரவேற்றார் கயானா அதிபர்
November 20th, 11:18 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 நவம்பர் 20 முதல் 21 வரை கயானாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு இன்று ஜார்ஜ்டவுன் சென்றடைந்தார். கடந்த 56 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். சிறப்பு அடையாளமாக, விமான நிலையத்தை வந்தடைந்ததும், கயானா அதிபர் டாக்டர் முஹம்மது இர்பான் அலி, கயானா பிரதமர் பிரிகேடியர் (ஓய்வு) மார்க் அந்தோணி பிலிப்ஸ் ஆகியோர் அவரை அன்புடன் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கயானா அரசின் கேபினட் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
November 16th, 12:45 pm
நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன்.நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
November 12th, 07:44 pm
பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு நவம்பர் 16-21 தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நைஜீரியாவில், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்திய சமூகத்தில் உரையாற்றவும் அவர் உயர்மட்ட விவாதங்களில் ஈடுபடுவார். பிரேசிலில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். கயானாவில், பிரதமர் மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார், கரீபியன் பிராந்தியத்துடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் CARICOM-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பார்.17-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டிற்கிடையே கயானா அதிபருடனான பிரதமரின் சந்திப்பு
January 09th, 05:31 pm
17-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டிற்கிடையே இந்தூரில் இன்று கயானா அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அதிபர் இர்ஃபான் அலி 2023ம் ஆண்டு ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். 17வது வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டிலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.Lifestyle of the planet, for the planet and by the planet: PM Modi at launch of Mission LiFE
October 20th, 11:01 am
At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.PM launches Mission LiFE at Statue of Unity in Ekta Nagar, Kevadia, Gujarat
October 20th, 11:00 am
At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.பிப்ரவரி 16-ந் தேதி நடைபெறவுள்ள டிஇஆர்ஐ-யின் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் தொடக்க உரை ஆற்றுகிறார்
February 15th, 11:32 am
2022-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி மாலை 6 மணியளவில் எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆர்ஐ) உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்க உரையாற்றவுள்ளார்.