அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய திரு டொனால்ட் டிரம்ப்பிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 06th, 11:30 pm

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: எல்லைகளைக் கடந்த திரைப்படம்

November 06th, 10:50 pm

ஒரு சில நாட்களில், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) கோவாவின் பனாஜியில் தொடங்கவிருக்கிறது. உலகளாவிய கலாச்சாரம், திறமை மற்றும் திரைப்பட கொண்டாட்டத்தின் கலகலப்பான மையமாக கடற்கரை பிரதேசத்தை இந்த நிகழ்வு மாற்றுகிறது. திரைப்பட ஆர்வலர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களின் திரையிடலுக்காக மட்டுமல்லாமல், அது வழங்கும் தனித்துவமான அனுபவத்தினாலும் ஈர்க்கப்படுகிறார்கள். கலாச்சார எல்லைகளைக் கடந்து திரைப்படத்தின் கலைத்தன்மையைப் பாராட்ட அனைத்து தரப்பு மக்களையும் இந்த விழா அழைக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

November 06th, 01:57 pm

அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (06.11.2024) வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான, உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் கண்டனம்

July 14th, 09:15 am

அமெரிக்க முன்னாள் அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.07.2024) கண்டனம் தெரிவித்துள்ளார்.

Telephone conversation between PM and President of USA

June 02nd, 09:29 pm

PM Narendra Modi had a telephone conversation with the US President Donald Trump. Their discussion revolved around G-7, COVID-19 situation in the two countries, the situation on the India-China border and the need for reforms in the World Health Organisation.

Telephone Conversation between PM and the President of United States of America

April 04th, 10:34 pm

PM Narendra Modi had a telephonic conversation today with H.E. Donald Trump, President of United States of America. The two leaders exchanged views on the ongoing COVID-19 pandemic and its impact on the global well-being and economy.

அமெரிக்க அதிபர் டொனால்டு ஜெ ட்ரம்பின் அரசுமுறைப் பயணத்தின் போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள்

February 25th, 03:39 pm

அமெரிக்க அதிபர் டொனால்டு ஜெ ட்ரம்பின் அரசுமுறைப் பயணத்தின் போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள்

Remarks by PM Modi at joint press meet with US President Trump

February 25th, 01:14 pm

PM Modi and US President Trump jointly delivered the press statements. PM Modi said that the cooperation between India and the US was based on shared democratic values. He said the cooperation was particularly important for rule based international order, especially in Indo-Pacific region. He also said that both the countries have decided to step up efforts to hold the supporters of terror responsible.

Joint Statement: Vision and Principles for India-U.S. Comprehensive Global Strategic Partnership

February 25th, 01:13 pm

The President of the United States of America, the Honorable Donald J. Trump, paid a State Visit to India on 24-25 February 2020, at the invitation of Prime Minister Shri Narendra Modi.

Read what US President Trump said about India at ‘Namaste Trump’ in Ahmedabad...

February 24th, 05:25 pm

Addressing a huge gathering at the world’s largest cricket stadium in Ahmedabad, US President Trump said, “The story of the Indian nation is a tale of astounding progress, a miracle of democracy, extraordinary persity, and above all, you are noble people.”

PM Modi is my true friend: US President Donald Trump at ‘Namaste Trump’ in Ahmedabad

February 24th, 05:23 pm

Prime Minister Narendra Modi hosted US President Donald Trump at the world’s largest cricket stadium in Motera, where they jointly addressed a community programme – ‘Namaste Trump’. In his remarks, US President Donald Trump referred to PM Modi as his ‘true friend’.

PM’s closing remarks at the Namaste Trump event in Ahmedabad, Gujarat

February 24th, 01:50 pm

PM Narendra Modi and US President Donald Trump addressed the 'Namaste Trump' community programme at the world's largest cricket stadium in Ahmedabad. Speaking about India-US ties, PM Modi said, There is so much that we share: Shared Values & Ideals, Shared Spirit of Enterprise & Innovation, Shared Opportunities & Challenges, Shared Hopes & Aspirations.

PM’s opening remarks at the Namaste Trump event in Ahmedabad, Gujarat

February 24th, 01:49 pm

PM Narendra Modi and US President Donald Trump addressed the 'Namaste Trump' community programme at the world's largest cricket stadium in Ahmedabad. Speaking about India-US ties, PM Modi said, There is so much that we share: Shared Values & Ideals, Shared Spirit of Enterprise & Innovation, Shared Opportunities & Challenges, Shared Hopes & Aspirations.

அகமதாபாத்தில் #நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

February 24th, 01:48 pm

அகமதாபாதில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உரையாற்றினார்கள். இந்தியா – அமெரிக்கா உறவுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “மிகப் பல விஷயங்களை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம்: பகிர்ந்து கொள்ளப்பட்ட நெறிகளும் கொள்கைகளும், பகிர்ந்து கொள்ளப்பட்ட தொழில்முனைவு மற்றும் புதுமைப்படைப்பு உணர்வு, பகிர்ந்து கொள்ளப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சவால்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் உள்ளக்கிடக்கைகள்” என்று கூறினார். அகமதாபாதில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற #நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் உரை.

அகமதாபாதில் பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்புக்கும் அளிக்கப்பட்ட சாலையோர கலைநிகழ்ச்சிகளின் ஒரு காட்சி…. சற்று பாருங்கள்!

February 24th, 01:17 pm

அகமதாபாதில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் இரண்டு மாபெரும் சாலையோர கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். முதலாவது கலைநிகழ்ச்சி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரைக்கும் நடைபெறுகிறது. ஆசிரமத்தில் இரு தலைவர்களும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இரண்டாவது சாலையோர கலை நிகழ்ச்சி சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கி மொடேரா கிரிக்கெட் அரங்கில் நிறைவு பெறுகிறது. இந்த அரங்கில் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோரை வரவேற்க தெருக்களின் ஓரங்களில் பெருந்திரளான மக்கள் கூட்டம் அலைமோதியது.

பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை

February 24th, 12:46 pm

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு வருகைத் தந்தனர்

அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி வரவேற்கிறார்

February 24th, 11:23 am

அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். அதிபர் டிரம்ப், இந்தியாவில் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் அகமதாபாதில் மாபெரும் சாலையோர கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பின்னர் இவர்கள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான மொடேராவில் நமஸ்தே டிரம்ப் என்ற மாபெரும் சமுதாய நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள்

உங்கள் வருகையை இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு பிரதமர் மோடி

February 24th, 10:59 am

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் 2 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதையொட்டி, “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களே, உங்களது வருகையை இந்தியா எதிர்நோக்கியிருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் உரையாற்றவுள்ளனர்

February 23rd, 12:59 pm

உலகின் மிகப்பழமையான ஜனநாயகம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கில் சந்திக்கவுள்ளது. அதிபர் டிரம்புக்கு அகமதாபாதில் மிகப்பெரிய வழியோர கலைநிகழ்ச்சிகளும் அன்பான வரவேற்பும் அளிக்கப்படவுள்ளன

அமெரிக்க அதிபரின் இந்திய பயணம் குறித்து பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்

February 12th, 12:52 pm

அமெரிக்க அதிபர் வரும் 24-25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்தப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும், இருநாடுகளின் நட்புறவை வெகுவாக வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.