ராஜஸ்தான் முதலமைச்சரும் துணை முதலமைச்சர்களும் பிரதமரை சந்தித்தனர்
December 21st, 12:48 pm
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, துணை முதலமைச்சர்கள் தியா குமாரி, திரு பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.ராஜஸ்தான் முதலமைச்சராக பதவியேற்ற திரு பஜன் லால் சர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து
December 15th, 04:27 pm
ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. பஜன் லால் சர்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திருமதி தியா குமாரி மற்றும் திரு பிரேம்சந்த் பைரவா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.