Even small leaders of BJD have now become millionaires: PM Modi in Dhenkanal

May 20th, 10:00 am

The campaigning for the Lok Sabha Elections 2024 as well as the State Assembly Election has gained momentum as Prime Minister Narendra Modi has addressed a mega public meeting in Dhenkanal, Odisha. Addressing the huge gathering, the PM stated, “BJD has given nothing to Odisha. Farmers, youth and Apasis are still struggling for a better life. People who have destroyed Odisha should not be forgiven.”

PM Modi addresses mega public rallies in Dhenkanal and Cuttack, Odisha

May 20th, 09:58 am

The campaigning for the Lok Sabha Elections 2024 as well as the State Assembly Election has gained momentum as Prime Minister Narendra Modi has addressed a mega public meeting in Dhenkanal, Odisha. Addressing the huge gathering, the PM stated, “BJD has given nothing to Odisha. Farmers, youth and Apasis are still struggling for a better life. People who have destroyed Odisha should not be forgiven.”

சத்தீஸ்கர் வளர்ச்சிக்கு நமது உறுதிப்பாடு அசைக்க முடியாதது: பிரதமர் மோடி

June 14th, 02:29 pm

சத்தீஸ்கரில் ரூ.22,000 மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பிலாயில் உள்ள நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட பிலாய் உருக்கு ஆலையை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டுகிறார். பிலாயில் ஐ.ஐ.டி. கல்விக் கழகத்திற்கு நிரந்தரமான வளாகத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டுகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நயா ராய்ப்பூர் நவீன நகரின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்; நவீனமயமாக்கப்பட்ட பிலாய் உருக்காலையின் விரிவாக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

June 14th, 02:25 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நயா ராய்ப்பூர் நவீன நகரத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த நகரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

காங்கிரஸ் அரசு நமது துணிச்சலான வீரர்களை அவமானப்படுத்தியது, அவர்கள் உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை: பிரதமர் மோடி

May 03rd, 01:17 pm

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி காலபுரகி பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இது பெண்களின் பாதுகாப்பு, விவசாயிகளின் நல்வாழ்வுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை அளிக்கிறோம். எம்.எல்.ஏ வை தேர்ந்தெடுப்பது பற்றி யோசிக்க வேண்டாம், ஆனால் அதற்கப்பால் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னைப்போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் இந்நாட்டின் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு பாபா சாகேப் அம்பேத்கர்தான் காரணம்: பிரதமர் மோடி

April 14th, 02:59 pm

சத்தீஸ்கரில் உள்ள பீஜாப்பூரில் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கியத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளன்று தொடங்கி வைத்தார் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அம்பேத்கர் பிறந்த நாளில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கிவைப்பதன் அடையாளமாக சத்தீஷ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் பகுதியில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தைத் திறந்துவைத்தார் பிரதமர்

April 14th, 02:56 pm

அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார உறுதியளிப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதன் அடையாளமாக சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்துவைத்தார். சத்தீஷ்கர் மாநிலத்தில் மாற்றத்தை விரும்பும் மாவட்டமான பீஜப்பூரில் உள்ள ஜங்லா மேம்பாட்டு முனையத்தில் இந்த மையம் தொடங்கிவைக்கப்பட்டது.