உலக சுகாதார அமைப்பால் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குரங்கம்மை நிலைமையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்
August 18th, 07:42 pm
குரங்கம்மை நிலைமைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.காலா அசார் நோய் பாதிப்புகள் குறைந்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி
January 06th, 05:42 pm
காலா அசார் எனப்படும் கருப்பு காய்ச்சல் நோய் பாதிப்பு குறைந்து வருவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கருப்பு காய்ச்சல் நோய் குறித்த தனது மனதின் குரல் பதிவுகளையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
April 19th, 03:49 pm
இன்று உலகம் முழுவதும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான பிரமாண்டமான நிகழ்வை நாம் அனைவரும் காண்கிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் அவர்களுக்கு, நான் மிகவும் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவை புகழ்ந்துரைத்த அவரின் வார்த்தைகளுக்காக அனைத்து இந்தியர்கள் சார்பில் டாக்டர் டெட்ராஸூக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் அவரது உரை அமைந்திருந்ததற்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். இது இந்தியர்கள் அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளது.ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
April 19th, 03:48 pm
ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உலகிலேயே முதன்முறையாக இத்தகைய மையம் குஜராத்தில் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.உத்தரப்பிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள் தொடக்க விழாவில் பிரதமர் உரை
October 25th, 10:31 am
புத்தபிரானின் புனித பூமியான சித்தார்த் நகர மக்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தபிரான் தமது இளமை காலத்தில் வசித்த இந்த பூமியிலிருந்து 9 மருத்துவ கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் கட்டுடல் இந்தியாவை நோக்கிய மிகப்பெரும் நடவடிக்கையாகும். உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகரில் 9 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
October 25th, 10:30 am
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரிலிருந்து 9 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் சித்தார்த் நகர், இட்டா, ஹர்தோய், பிரதாப்கட், ஃபதேபூர் , தியோரியா, காசிப்பூர், மீர்சாப்பூர், ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச ஆளுநரும் முதலமைச்சரும் கலந்துகொண்டனர்.விலங்குகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் நாடுதழுவிய திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
September 09th, 06:17 pm
கால் மற்றும் வாய் நோய் மற்றும் புரூசெல்லோசிஸ் போன்ற விலங்குகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான விலங்குகள் மூலம் பரவும் நோய்கலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டெம்பர் 11, 2019 அன்று மதுராவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வின்போது செயற்கை கருத்தரிப்பு முறை தேசிய திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கவிருக்கிறார்.