குஜராத்தின் சூரத் வைர வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 17th, 12:00 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள், நாட்டின் வைரத் தொழிலின் நன்கு அறியப்பட்ட முகங்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே, வணக்கம்!

சூரத் வைர வணிக மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

December 17th, 11:30 am

குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் வைரக் கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக, பஞ்சதத்வா தோட்டத்திற்குச் சென்று, சூரத் வைர வணிக மையம் மற்றும் ஸ்பைன் -4-ன் பசுமைக் கட்டிடத்தைப் பிரதமர் பார்வையிட்டார், பார்வையாளர் கையேட்டில் கையெழுத்திட்டார். முன்னதாக சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

Vibrant Gujarat is not just an event of branding, but it is also an event of bonding: PM Modi

September 27th, 11:00 am

PM Modi addressed the programme marking 20 years celebration of the Vibrant Gujarat Global Summit at Science City in Ahmedabad. He remarked that the seeds sown twenty years ago have taken the form of a magnificent and perse Vibrant Gujarat. Reiterating that Vibrant Gujarat is not merely a branding exercise for the state but an occasion to strengthen the bonding, PM Modi emphasized that the summit is a symbol of a solid bond associated with him and the capabilities of 7 crore people of the state.

துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

September 27th, 10:30 am

அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தில் இன்று நடைபெற்ற துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 20 ஆண்டுகளுக்கு முன்பு 28 செப்டம்பர் 2003 அன்று அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. காலப்போக்கில், இது ஒரு உண்மையான உலகளாவிய நிகழ்வாக மாறியது, இது இந்தியாவின் முதன்மையான வணிக உச்சிமாநாடுகளில் ஒன்றாகும் என்ற அந்தஸ்தை அடைந்தது.

4Ps of 'people, public, private partnership' make Surat special: PM Modi

September 29th, 11:31 am

PM Modi laid the foundation stone and dedicated various projects worth more than ₹3400 crores in Surat. Recalling the time during the early decades of this century, when 3 P i.e. public-private partnership was discussed in the world, the PM remarked that Surat is an example of 4 P. “4 P means people, public, private partnership. This model makes Surat special”, PM Modi added.

PM Modi lays foundation stone & dedicates development projects in Surat, Gujarat

September 29th, 11:30 am

PM Modi laid the foundation stone and dedicated various projects worth more than ₹3400 crores in Surat. Recalling the time during the early decades of this century, when 3 P i.e. public-private partnership was discussed in the world, the PM remarked that Surat is an example of 4 P. “4 P means people, public, private partnership. This model makes Surat special”, PM Modi added.

விளாடிவோஸ்டோக்கில் 7வது கிழக்கு பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் பிரதமர் மோடியின் கருத்துகள்

September 07th, 02:14 pm

கிழக்குப் பொருளாதார மன்றம் 2022-ன் அமர்வில் பிரதமர் மோடி காணொலிச் செய்தி மூலம் உரையாற்றினார். ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவுடனான தனது கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்கு பெரிய வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மோதலின் தொடக்கத்திலிருந்தே, இந்தியா ராஜதந்திரம் மற்றும் உரையாடல் பாதையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.

இந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018)

January 15th, 08:40 pm

பிரதமர் நேதன்யாஹூ மற்றும் இஸ்ரேல் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களை எனது நாட்டு மக்கள் அனைவரின் சார்பில் நான் வரவேற்கிறேன்.

PM Modi addresses Public Meeting in Surat, Gujarat

December 07th, 04:30 pm

Addressing a public meeting in Surat, Prime Minister Narendra Modi hit out at the Congress for their mis-governance in the country for over fifty years. Shri Narendra Modi stated that the BJP’s only agenda was development.

PM Modi inaugurates Diamond Manufacturing Unit in Surat, Gujarat

April 17th, 10:56 am

PM Narendra Modi inaugurated the Diamond Manufacturing Unit of M/s Hare Krishna Exports Pvt Ltd in Surat. The Prime Minister said Surat has made a mark in the diamond industry but there is now need to look at the entire gems and jewellery sector. He said that as far as the gems and jewellery sector is concerned, our aim should not only be ‘Make in India’ but also 'Design in India'.